பயனர் பேச்சு:Xuser2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

-- சுந்தர் (பேச்சு) 05:55, 7 திசம்பர் 2015 (UTC) --மதனாகரன் (பேச்சு) 11:32, 12 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

மேற்கோள்[தொகு]

விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேற்கோள்களாகச் சுட்டமுடியாது. காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள்_சுட்டுதல். --மதனாகரன் (பேச்சு) 11:32, 12 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

கையொப்பம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தாங்கள் கருத்திட்டபின் கையெழுத்திட வேண்டுகிறேன். அப்போது தான் மற்ற பயனர்கள் கருத்திட்டது யார் என்பதை அறிய இலகுவாக இருக்கும். கையொப்பமிட நான்கு அலைகுறிகளை இடலாம் (~~~~) அல்லது மேலுள்ள பேனையின் அடையாளத்தைச் சொடுக்கலாம். நன்றி!-- மாதவன்  ( பேச்சு  ) 06:30, 21 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

-- உங்கள் அறிவுரைக்கு நன்றி. எனது முதல் கையொப்பம்... -- --Xuser (பேச்சு) 12:32, 21 திசம்பர் 2015 (UTC)--[பதிலளி]

விளக்கம்[தொகு]

மதனாஹரன் பேச்சுப் பக்கத்தில் "நான் Xuser2016 : மீண்டும் தடை" என்பதன் கீழ் நீங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மதனாகரன் தடுத்தது விசமச் செயலில் ஈடுபட்ட ஐ.பி. முகவரிகளையாகும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஐ.பி முகவரி இலங்கையிலுள்ள "Hutch" முகவரியாகும். விக்கிப்பீடியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணமற்ற கணக்குகளைப் பேண முடியாது. எனவே இது தொடர்பில் விளக்கம் அளிக்கவும். --AntanO 04:38, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

எனக்கு இதை தவிர வேறு கணக்கு இல்லை. எனது கணினியை வேறொருவர் பயன்படுத்த வாய்ப்பில்லை. நான் ஹட்ச் பயன்படுத்துகிறேன். அதன் பாதுகாப்பில் எதாவது பிரச்சினை இருந்திருக்கலாம்!. ஒரே ஐபி ஐ இன்னொருவருக்கு வழங்க வாய்ப்பு உள்ளதா?. அவர் செய்த செயலால் நான் ஏன் தடைப்பட வேண்டும். நீங்கள் ஒரு நிர்வாகி என்றால், தயவு செய்து தடை ஐ நீக்கவும். இல்லாவிட்டால் நீங்கள் விக்கியை பயன்படடுத்த வேண்டாம் என்று நேரடியாக தெரிவிக்கவும். விக்கி கட்டுரை எழுதுவதால் எனக்கு எந்த பயனும் இல்லை. பிறருடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளவே நான் விக்கிப்பீடியா பயன்படுத்துகின்றேன், "விசம" செயலில் நான் ஈடுபடவில்லை Xuser (பேச்சு) 07:57, 9 பெப்ரவரி 2016 (UTC)

@மதனாஹரன் and AntanO:, இவரது ஐபி முகவரியின் தடையை நீக்கும்படி பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:08, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிட்ட 103.21.166.2 என்ற முகவரி தடை செய்யப்படவில்லையே. Xuser2016 என்ற கணக்கும் தடை செய்யப்படவில்லை. வேறு ஏதும் முகவரிகள் உள்ளதா? --AntanO 07:17, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
Xuser2016, 103.21.166.2 என்ற முகவரியின் தடையை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:23, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன் பேச்சுப் பக்கத்தில் இடப்பபட்டிருந்த செய்தி 21 திசம்பர் 2015 என்பதால், அண்மைய தடைப் பதிகையில் 103.21.166.2 என்ற முகவரியை நான் காணவில்லை. குறித்த ஐ.பி முகவரி தடைக்குப் பின்னர்தான் (22 அக்டோபர் 2015) Xuser2016 என்ற கணக்கு 7 திசம்பர் 2015 அன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இக்குழப்பங்கள் உள்ளதால் சோதனையின் பின் காரணங்களை அறிந்துவிடலாம். --AntanO 07:49, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இனிமேல் ஏதாவது பிரச்சினை எழுந்தால் இது பற்றி ஆராயலாம்.--Kanags \உரையாடுக 07:51, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

எனது ஐபி இல் 103.21. தவிர ஏனைய எண்கள் மாற்றமடைகின்றன. ஒவ்வொரு முறை Connect செய்யும் போதும் வேறு வேறு ஐ பி வருகிறது. சில வேளைகளில் 103.21.166.2 உம வருகிறது. இங்கு உள்ள பிரச்சினை எது என தெரியவில்லை, அனால் பெரிய பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்.

உங்கள் பிரச்சினை என்னவென்று விளங்கவில்லை. Xuser2016 என்ற பயனராக உள்ளிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது.--Kanags \உரையாடுக 09:27, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும் அவசரத்தில் புகுபதிகை செய்ய மறந்துவிட்டேன். Keep logged in என்பதை தெரிவு செய்யவில்லை

--Xuser (பேச்சு) 09:59, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Xuser2016&oldid=3185205" இலிருந்து மீள்விக்கப்பட்டது