சிரி (மென்பொருள்)
Jump to navigation
Jump to search
![]() ஐபோன் 4 எசுவில் சிரி | |
வடிவமைப்பு | சிரி |
---|---|
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
தொடக்க வெளியீடு | ஆகத்து 9 2011 |
இயக்கு முறைமை | ஐபோன் இயங்குதளம் |
தளம் | ஐபோன் 4 எசு |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் |
மென்பொருள் வகைமை | செயற்கை நுண்ணறிவு |
உரிமம் | தனியுரிமை |
இணையத்தளம் | www.siri.com |
சிரி (ஆங்கிலம்: Siri) என்பது ஐபோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும். இது 2011இல் வெற்றி பெற்ற தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. சிரி மென்பொருளை ஐபோன் இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும். இந்த மென்பொருள் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வசதிகள்[தொகு]
சிரி மென்பொருளின் நாம் பேசுவதன் மூலம் வழங்கும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்பச் செயற்படக்கூடியது. அண்ட்ராய்ட் மற்றும் விண்டோ தொலைபேசிகளில் இந்த வசதி ஏற்கனவே இருந்தாலும் இந்த மென்பொருள் அவற்றை விடச் சிறப்பாக இயற்கையான மொழி நடையை உணர்ந்து கொண்டு செயற்படுவதாகக் கூறப்படுகின்றது.[1]