பயனர்:உமாபதி
Appearance
- முழுப் பெயர்: இரகுநாதன் உமாபதி
- பிறந்த திகதி: அக்டோபர் 4 1978.
- பிறந்த இடம்: அரியாலை, யாழ்ப்பாணம்
- மின்னஞ்சல் :விக்கிப்பீடியாவூடான மின்னஞ்சல்
- அறிமுகம்: கூகிள் தேடுபொறியில் தமிழ்க் கட்டுரையொன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்குத் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் ஆனது. ஆகஸ்ட் 7, 2005 முதல் தமிழ் விக்கிப் பீடியாவில் இணைந்து பங்களித்து வருகின்றேன்.
- தமிழ்ப் பண்டிதர் முத்துக்குமாரு வேதநாயகம் இன் பேரனான நான் தமிழ் மொழியில் ஆர்வத்தினால் ஆரம்பத்தில் tscii, இ-உதவி, thamizhadeveloper உட்பட பல யாஹூ! குழுக்களிலும் பங்கு பற்றினேன், இதைத் தவிர 2005 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்டின் பாஷாஇந்தியா தளத்திலும் விவாத மேடைகளில் பங்கேற்றேன் இப்போது தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் ஆசிரியராக மு/உடையார்கட்டு மகா வித்தியாலத்தில் பணியாற்றி வருகின்றேன். இலங்கை அரச பாடத்திட்டதிற்கிசைவான தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாத்தளமாகிய தகவல் தொடர்பாடற் தொழினுட்பவியல் பல்தேர்வு வினாக்களைப் பகிர்ந்துள்ளேன் இதே பாட கடந்தகால வினாக்களை [https://onedrive.live.com/?authkey=%21APiLAjIa5kLPgto&id=AFE0590778DADE55%216302&cid=AFE0590778DADE55 கடந்தகால தகவற் தொடர்பாடற்தொழினுட்பவியல் வினாக்கள் ஊடகவும் பகிர்ந்துள்ளேன்
- பொழுது போக்குகள்: ஒளிப்படம் எடுத்தல், விக்கிப்பீடியாவில் எழுதுவது, கணினி திருத்துதல், மேம்படுத்தல் மற்றும் அகக்கணினி வலையமைப்பினை வடிவமைத்தல்.
- குறிப்பு: கீழேயுள்ள சோதனைப் பக்கங்கள் சோதனையில் இருக்கின்ற முழுமையடையாத பக்கங்கள் ஆகும் */சோதனை
- /வில்லூன்றி
விக்கிப்பணி:
விக்கியில் உமாபதி தொடங்கிய கட்டுரைகள்
விக்கியில் உமாபதியின் பங்களிப்புகள்
|
| |||||
|
|
<iframe src="http://www.panoramio.com/wapi/template/list.html?user=69195&width=400&height=300&columns=2&rows=5&orientation=vertical&bgcolor=black" frameborder="0" width="400" height="300" scrolling="no" marginwidth="0" marginheight="0"> </iframe>