பயனர் பேச்சு:2know4power

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், 2know4power, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


பயனர் ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 22:04, 25 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

தமிழ் விக்கி வரவேற்புக்குழு மற்றும் பயனர் ஜெயரத்தின மாதரசன் அவர்களுக்கு வணக்கம், வரவேற்பு செய்திக்கு நன்றி. புதியவருக்கு, நல்ல பயனுள்ள விக்கி இணைப்புகள் கொடுத்து இருப்பது உதவிகரமாக உள்ளது. நான் சமீபத்தில் தான் விக்கிபீடியாவின் பயனருக்கு இடையே ஆன செய்தி பரிமாற்ற செயல்பாடு பற்றி அறிந்துகொண்டேன், எனவே நான் நன்றி சொல்லுவது மிகவும் காலம் தாழ்த்திய ஒன்றுதான். விக்கிப்பீடியா முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்பதற்கு, கலைக் களஞ்சியத்தை (encylopedia), மேற்கோள் நூலாக (reference book) தனிக் கட்டணம் இல்லாமல், கணினியில் இணைய தொடர்பு மூலம் வாசிக்க முடியும் என்பதே முக்கிய காரணம். நன்றி, இப்படிக்கு, 2know4power (பேச்சு) 23:05, 8 அக்டோபர் 2015 (UTC).Reply[பதில் அளி]

புதுப் பயனர்கள் அறிய வேண்டியன[தொகு]

இப்படிக்கு, பயனர் 2know4power (பேச்சு) 01:36, 13 பெப்ரவரி 2017 (UTC).Reply[பதில் அளி]

தங்களைப் பற்றி[தொகு]

பல பயனர்களை ஊக்குவிக்கும் வகையில் பதக்கங்கள் இடுவது மகிழ்ச்சியளிக்கிறது. தங்களைப்பற்றிய விபரங்களை விரும்பின் பயனர் பக்கத்தில் தந்தால் மிக்க மகிழ்ச்சி! நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:31, 13 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:2know4power&oldid=2201146" இருந்து மீள்விக்கப்பட்டது