பேச்சு:ஆகுளி (இசைக்கருவி)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் உள்ளடக்கம் இவ் blogspot இன் தழுவலாக உள்ளது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:25, 2 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

"இணையாகவும் துணையாகவும்" என்னும் சொற்றொடருக்குப் பதிப்புரிமை இருக்கலாம். அதனை மாற்றியமைப்பதே நன்று. மேற்கூறிய சொற்றொடர் இடம்பெற்ற வரியைத் தவிர வேறு எவ்விடத்திலும் சிக்கல் இருப்பதாகத் தோன்றவில்லை. --மதனாகரன் (பேச்சு) 09:53, 2 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]