பேச்சு:தருப்பைப்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் காணப்படும் மதச் சடங்குகளில் தருப்பை அணியும் முறை எனும் பகுதி இவ்வலைப்பூவுடன் ஒத்ததாகக் காணப்படுகின்றது. இக்கட்டுரையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது?... உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:40, 2 செப்டம்பர் 2015 (UTC)

நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ள இடங்களைச் சுட்டிக்காட்டுங்கள். பதிப்புரிமை மீறல் உள்ளடக்கம் நீக்கப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 10:02, 2 செப்டம்பர் 2015 (UTC)