தெலுத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Delta uc lc.svg
கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

தெலுத்தா (Delta, கிரேக்கம்: δέλτα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் நான்காவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது நான்கு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான தலேட்டிலிருந்தே (Phoenician daleth.png) தெலுத்தா பெறப்பட்டது. தெலுத்தாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் இலத்தீன் எழுத்து D, சிரில்லிய எழுத்து Д என்பனவாகும்.

தெலுத்தாவின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) கழிமுகம் இருப்பதனாலேயே (முக்கோண வடிவம்), அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது.[3]

பயன்பாடுகள்[தொகு]

கணிதம்[தொகு]

பேரெழுத்துத் தெலுத்தா கணிதத்தில் தன்மைகாட்டியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

வானியல்[தொகு]

தெலுத்தாப் புயல் எனும் பெயர் 1972 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் 2005அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் பயன்படுத்தப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுத்தா&oldid=2916486" இருந்து மீள்விக்கப்பட்டது