வீடுபேறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோட்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
கருத்துருக்கள் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சடங்குகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்காக இந்து மதம் சொல்கிறது. அவையாவன: தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் ஆகும். இந்த இறுதி இலக்கான வீடுபேறுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான சம்சாரம் அவசியமானது. ஏனெனில் சம்சார வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்கு தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான வீடுபேறு என்னும் மறுபிறவி இல்லாத நிலையினை அடைய தயாராகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் சம்சார வாழ்க்கையில் இருந்து கொண்டே, விடுபட்ட நிலையினை அடைய இயலுமென்பது நம்பிக்கை.