2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 244: வரிசை 244:
| time= 14:00
| time= 14:00
| daynight =
| daynight =
| team1 = {{cr-rt|OMA}}
| team1 = {{cr-rt|PNG}}
| team2 = {{cr|PNG}}
| team2 = {{cr|OMA}}
| score1 = 129/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
| score1 = 129/9 (20 நிறைவுகள்)
| runs1 = [[அசாத் வாலா]] 56 (43)
| runs1 = அசாத் வாலா 56 (43)
| wickets1 = சீசான் மக்சூது 4/20 (4 நிறைவுகள்)
| wickets1 = [[சீசன் மக்சூட்]] 4/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
| score2 = 131/0 (13.4 பந்துப் பரிமாற்றங்கள்)
| score2 = 131/0 (13.4 நிறைவுகள்)
| runs2 = [[ஜதிந்தர் சிங்]] 73[[not out|*]] (42)
| runs2 = ஜத்திந்தர் சிங்கு 73[[ஆட்டமிழக்காதவர்|*]] (42)
| wickets2 =
| wickets2 =
| result = ஓமான் 10 இலக்குகளால் வெற்றி
| result = ஓமான் 10 இலக்குகளால் வெற்றி
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273712.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273712.html ஆட்டவிவரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்]], [[அல் ஆமராத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[குமார் தர்மசேன]] (இல) , [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி)
| umpires = [[குமார் தர்மசேன]] (இல), [[கிறிஸ் கஃப்பனி]] (நியூ)
| motm = சீசான் மக்சூது (ஓமான்)
| motm =
| toss = ஓமான் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றுக் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| rain =
| rain =
| notes = அயான் கான் (ஓ), சாசியப் பிரஜபதி (ஓ) இருவரும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
| notes =
}}
}}
----
----
வரிசை 266: வரிசை 266:
| time= 18:00
| time= 18:00
| daynight = y
| daynight = y
| team1 = {{cr-rt|BAN}}
| team1 = {{cr-rt|SCO}}
| team2 = {{SCOc}}
| team2 = {{cr|BAN}}
| score1 =
| score1 = 140/9 (20 நிறைவுகள்)
| runs1 = கிறிசு கிரீவ்சு 45 (28)
| runs1 =
| wickets1 = மகதி அசன் 3/19 (4 நிறைவுகள்)
| wickets1 =
| score2 =
| score2 = 134/7 (20 நிறைவுகள்)
| runs2 = [[முஷ்பிகுர் ரகீம்]] 38 (36)
| runs2 =
| wickets2 = பிராட் வீல் 3/24 (4 நிறைவுகள்)
| wickets2 =
| result = இசுக்காட்லாந்து 6 ஓட்டங்களால் வெற்றி
| result =
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273713.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273713.html ஆட்டவிவரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்]], [[அல் ஆமராத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்) , [[அசான் ராசா]] (பாக்)
| umpires = [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்), அசான் ராசா (பாக்)
| motm = கிறிசி கிரீவ்சு (இசு)
| motm =
| toss = நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
| toss =
| rain =
| rain =
| notes = [[சகீப் அல் அசன்]] (வங்) இ20ப போட்டிகளில் தனது 108-வது இலக்கைக் கைப்பற்றி [[இருபது20 துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்|சாதனை புரிந்தார்]].<ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/ban-vs-sco-mens-t20-world-cup-2021-shakib-al-hasan-becomes-leading-wicket-taker-in-t20is-1276843 |title=Shakib Al Hasan becomes leading wicket-taker in T20Is |work=ESPN Cricinfo |access-date=17 October 2021}}</ref>
| notes =
}}
}}
----
----
வரிசை 298: வரிசை 298:
| result =
| result =
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273716.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273716.html ஆட்டவிபரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்]], [[அல் ஆமராத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[குமார் தர்மசேன]] (இல) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| umpires = [[குமார் தர்மசேன]] (இல) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| motm =
| motm =
வரிசை 320: வரிசை 320:
| result =
| result =
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273717.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273717.html ஆட்டவிபரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்]], [[அல் ஆமராத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி) , [[அசான் ராசா]] (பாக்)
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூ), அசான் ராசா (பாக்)
| motm =
| motm =
| toss =
| toss =
வரிசை 342: வரிசை 342:
| result =
| result =
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273720.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273720.html ஆட்டவிபரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்]], [[அல் ஆமராத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[குமார் தர்மசேன]] (இல) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| umpires = [[குமார் தர்மசேன]] (இல) , [[ரிச்சர்ட் கெட்டில்போரோ]] (இங்)
| motm =
| motm =
வரிசை 364: வரிசை 364:
| result =
| result =
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273721.html ஆட்டவிபரம்]
| report = [https://www.espncricinfo.com/ci/engine/match/1273721.html ஆட்டவிபரம்]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்]], [[அல் ஆமராத்]]
| venue = [[ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்|அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்]], [[மஸ்கத்]]
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி) , [[அசான் ராசா]] (பாக்)
| umpires = [[கிறிஸ் கஃப்பனி]] (நியூசி) , [[அசான் ராசா]] (பாக்)
| motm =
| motm =

21:46, 17 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
நாட்கள்17 அக்டோபர் – 14 நவம்பர் 2021
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வெளியேறுநிலை
நடத்துனர்(கள்) இந்தியா[n 1]
 ஐக்கிய அரபு அமீரகம்
 ஓமான்
மொத்த பங்கேற்பாளர்கள்16[1]
மொத்த போட்டிகள்45[2]
அலுவல்முறை வலைத்தளம்t20worldcup.com
2016
2022

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2021 ICC Men's T20 World Cup) என்பது 7-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ண சுற்றுப் போட்டியாகும்.[3][4] இப்போட்டிகள் 2021 அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமானிலும் நடைபெறுகின்றன.[5][6] 2016 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்தது.[7][8]

7-வது உலகக்கிண்ணப் போட்டிகள் 2020 அக்டோபரில் ஆத்திரேலியாவில் நடத்தப்படவிருந்தன,[9][10][11] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இப்போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) 2020 சூலையில் அறிவித்தது.[12][13][14] 2021 போட்டிகளை இந்தியா நடத்தவிருப்பதாகவும், 2022 போட்டிகளை ஆத்திரேலியா நடத்தும் எனவும் ஐசிசி அறிவித்தது.[15] ஆனாலும், 2021 சூன் மாதத்தில், இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்தது.[16] இச்சுற்று 2021 அக்டோபர் 17 இல் ஆரம்பமாகி,[5] இறுதிப் போட்டி 2021 நவம்பர் 14 இல் நடைபெறும்.[17] ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் அமீரகத்திலும், ஓமானிலும் நடைபெறுகின்றன.[18]

அணிகளும் தகுதியும்

31 திசம்பர் 2018 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் முதல் 9 அணிகள் மற்றும் தொடரின் நடத்துனரான ஆஸ்திரேலியா ஆகிய 10 அணிகளும் 2020 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. அவற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் சிறப்பு 12கள் சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த இரு அணிகளும், 2020 தகுதி-காண் போட்டிகள் மூலம் தகுதிபெற்ற 6 அணிகளும் சேர்ந்து குழுநிலைப் போட்டிகளில் மோதுகின்றன. அதிலிருந்து முதல் 4 அணிகள் சிறப்பு 12கள் சுற்றுக்கு முன்னேறும்.

தகுதி பெறும் விதம் நாள் நிகழ்விடம் மொத்த அணிகள் அணிகள்
நடைபெறும் நாடு 10 பிப்ரவரி 2015 1  இந்தியா
ஐசிசி இருபது20 வாகை
(தரவரிசையின் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள்)
31 டிசம்பர் 2018 பல்வேறு 9 பாக்கிஸ்தான்
ஆஸ்திரேலியா
 இங்கிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 நியூசிலாந்து
 மேற்கிந்தியத் தீவுகள்
ஆப்கானிஸ்தான்
 இலங்கை
 வங்காளதேசம்
2019 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள்

11 அக்டோபர்–

3 நவம்பர் 2019

ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் 6  நெதர்லாந்து
 பப்புவா நியூ கினி
 அயர்லாந்து
 நமீபியா
ஸ்காட்லாந்து
 ஓமான்
மொத்தம் 16

நிகழிடங்கள்

17 ஏப்ரல் 2021 இல் இந்தப் போட்டிகளின் நிகழிடங்களை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபை முன்வைத்தது.[19] பெங்களூரு, சென்னை, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களும் இறுதிப்போட்டி நடைபெறும் இடமாக அகமதாபாத்தும் அறிவிக்கப்பட்டன.[20]

எனினும் 28 சூன் 2021இல், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி, கோவிட் 19 பெருந்தொற்று நிலை காரணமாக இந்தப் போட்டித் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும் முடிவை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவைக்கு அறிவித்தார்.[21] ஆரம்பச் சுற்றுப் போட்டியின் சில ஆட்டங்கள் ஓமானில் நடைபெறும்.[22][23] 29 சூன் 2021இல், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இந்த நிகழிட மாற்றத்தை உறுதிப்படுத்தியது.[24] இந்தப் போட்டித் தொடர் நான்கு மைதானங்களில் நடைபெறும். அவையாவன: துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், சேக் சையது துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம்.[25]

ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் ஓமான் ஓமான்
துபாய் சார்ஜா அபுதாபி மஸ்கட்
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் சேக் சையது துடுப்பாட்ட அரங்கம் ஓமான் துடுப்பாட்ட வாரிய மைதானம்
கொள்ளளவு: 25,000[26] கொள்ளளவு: 27,000[27] கொள்ளளவு: 20,000[28] கொள்ளளவு: 3,000[29]
படிமம்:Al Amerat Cricket Stadium.jpg
ஐ.அ.அமீரகத்தில் நிகழிடங்கள்
ஓமானில் நிகழிடங்கள்

முதல் சுற்று

குழு A

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இலங்கை 3 3 0 0 0 6 3.754 சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி
2  நமீபியா 3 2 1 0 0 4 −0.523
3  அயர்லாந்து 3 1 2 0 0 2 −0.853
4  நெதர்லாந்து 3 0 3 0 0 0 −2.460
மூலம்: icc-cricket.com







குழு B

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1 ஸ்காட்லாந்து 3 3 0 0 0 6 0.775 சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி
2  வங்காளதேசம் 3 2 1 0 0 4 1.733
3  ஓமான் 3 1 2 0 0 2 −0.025
4  பப்புவா நியூ கினி 3 0 3 0 0 0 −2.655
மூலம்: icc-cricket.com


17 அக்டோபர்
14:00
ஆட்டவிவரம்
பப்புவா நியூ கினி 
129/9 (20 நிறைவுகள்)
 ஓமான்
131/0 (13.4 நிறைவுகள்)
அசாத் வாலா 56 (43)
சீசான் மக்சூது 4/20 (4 நிறைவுகள்)
ஜத்திந்தர் சிங்கு 73* (42)
ஓமான் 10 இலக்குகளால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: சீசான் மக்சூது (ஓமான்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அயான் கான் (ஓ), சாசியப் பிரஜபதி (ஓ) இருவரும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.

17 அக்டோபர்
18:00 (ப/இ)
ஆட்டவிவரம்
இசுக்காட்லாந்து 
140/9 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
134/7 (20 நிறைவுகள்)
கிறிசு கிரீவ்சு 45 (28)
மகதி அசன் 3/19 (4 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 38 (36)
பிராட் வீல் 3/24 (4 நிறைவுகள்)
இசுக்காட்லாந்து 6 ஓட்டங்களால் வெற்றி
அல் ஆமராத் துடுப்பாட்ட அரங்கம், மஸ்கத்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: கிறிசி கிரீவ்சு (இசு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சகீப் அல் அசன் (வங்) இ20ப போட்டிகளில் தனது 108-வது இலக்கைக் கைப்பற்றி சாதனை புரிந்தார்.[30]




இரண்டாவது சுற்று (சூப்பர் 12)

குழு 1

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இங்கிலாந்து 5 4 1 0 0 8 2.464 வெளியேறு நிலைக்குத் தகுதி
2  ஆத்திரேலியா 5 4 1 0 0 8 1.216
3  தென்னாப்பிரிக்கா 5 4 1 0 0 8 0.739
4  இலங்கை 5 2 3 0 0 4 −0.269
5  மேற்கிந்தியத் தீவுகள் 5 1 4 0 0 2 −1.641
6  வங்காளதேசம் 5 0 5 0 0 0 −2.383
முதலாவது ஆட்டம்(கள்) 23 அக்டோபர் 2021 அன்று விளையாடப்படும். மூலம்: icc-cricket.com
















குழு 2

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  பாக்கித்தான் 5 5 0 0 0 10 1.583 வெளியேறு நிலைக்குத் தகுதி
2  நியூசிலாந்து 5 4 1 0 0 8 1.162
3  இந்தியா 5 3 2 0 0 6 1.747
4  ஆப்கானித்தான் 5 2 3 0 0 4 1.053
5  நமீபியா 5 1 4 0 0 2 −1.890
6  இசுக்காட்லாந்து 5 0 5 0 0 0 −3.543
முதலாவது ஆட்டம்(கள்) 24 அக்டோபர் 2021 அன்று விளையாடப்படும். மூலம்: icc-cricket.com
















வெளியேறு நிலை

  அரையிறுதி இறுதி
                 
1  அணி A1  
4  அணி B2  
     முதலாவது அரையிறுதியில் வென்ற அணி
   இரண்டாவது அரையிறுதியில் வென்ற அணி
2  அணி A2
3  அணி B1  

அரையிறுதிப் போட்டிகள்


இறுதிப் போட்டி

குறிப்புகள்

  1. The இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) retained the hosting rights to the tournament, with the matches taking place in the UAE and Oman.

மேற்கோள்கள்

  1. "Ganguly, Sawhney and Shah get countdown to ICC Men's T20 World Cup 2021 underway". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
  2. "Australia is next with two T20 World Cups coming in 2020". International Cricket Council. Archived from the original on 25 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
  3. "World T20 renamed as T20 World Cup". International Cricket Council. Archived from the original on 23 November 2018. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  4. "World T20 to be called T20 World Cup from 2020 edition: ICC". Archived from the original on 24 November 2018. பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  5. 5.0 5.1 "T20 World Cup set to begin on October 17 in UAE; final on November 14". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  6. "ICC Men's T20 World Cup shifted to UAE, Oman". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
  7. "Brathwaite sixes take WI to thrilling title win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
  8. "World Twenty20: West Indies beat England to claim second title". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
  9. "Australia and New Zealand to host World Twenty20 in 2020". abcnet.au. 10 February 2015. Archived from the original on 25 October 2015. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  10. "IPL now has window in ICC Future Tours Programme". ESPN Cricinfo. 12 December 2017. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
  11. "The road to the men's ICC World T20 Australia 2020 heads to Kuwait as regional qualification groups are confirmed". International Cricket Council. Archived from the original on 20 April 2018. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
  12. "Men's T20 World Cup postponement FAQs". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  13. "Men's 2020 T20 World Cup postponed because of coronavirus". BBC Sport. 20 July 2020. https://www.bbc.com/sport/cricket/53474889. 
  14. "ICC postpones T20 World Cup due to Covid-19 pandemic". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
  15. "Venue for postponed 2020 ICC Men's T20 World Cup confirmed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
  16. http://bitwize.com.lb, Bitwize-. "Oman cricket ground cleared to hold Twenty20 World Cup matches". Times of Oman. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021. {{cite web}}: External link in |last= (help)
  17. "ICC T20 World Cup 2021 to take place in UAE from October 17". SportsTiger. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  18. Acharya, Shayan. "T20 World Cup set to begin on October 17 in UAE; final on November 14". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  19. "BCCI proposes nine venues for men's T20 World Cup to ICC". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
  20. "BCCI picks nine venues for ICC T20 World Cup 2021 to be held in India: Reports" (in en). Hindustan Times. 17 April 2021. https://www.hindustantimes.com/cricket/bcci-picks-nine-venues-for-icc-t20-world-cup-2021-to-be-held-in-india-reports-101618624898972.html. 
  21. "ICC T20 World Cup 2021 to take place in UAE from October 17". SportsTiger. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  22. "ICC T20 World Cup to be played in UAE and Oman from October 17: report". www.geo.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  23. http://bitwize.com.lb, Bitwize-. "T20 World Cup to kick off on October 17 in UAE, final on November 14: Report". Times of Oman (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 June 2021. {{cite web}}: External link in |last= (help)
  24. "T20 World Cup to take place in UAE and Oman, confirms ICC". SportsTiger. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
  25. "ICC Men's T20 World Cup shifted to UAE, Oman". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
  26. "T20 world cup venue guide Dubai International Stadium". t20worldcup.com. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
  27. "Sharjah Cricket Stadium" (in en). www.t20worldcup.com. https://www.t20worldcup.com/venues/104/sharjah-stadium/venue. 
  28. "T20 world cup venue guide Sheikh Zayed Cricket Stadium". t20worldcup.com. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
  29. "Oman Cricket Academy Ground". www.t20worldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
  30. "Shakib Al Hasan becomes leading wicket-taker in T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 October 2021.