சார்ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்ஜா
ٱلشَّارقَة
நகரம்
சார்ஜா
Al Khan Lagoon by Night.jpg
Sharjah - Venice (11925055175).jpg
Sharjah Heritage Area, UAE (4324549568).jpg
Blue Souk, Sharjah, UAE (4323843389).jpg
Shrrjsh Mosque - panoramio (1).jpg
Sharjah in picture 17 20111016 1433727984.jpg
மேலிர்ந்து வலஞ்சுழியாக:
அல் கான் கழிமுகம், பண்பாட்டு மாவட்டம், அல்-நூர் மசூதி, கலாச்சார மாளிகை, நீலச் சந்தை, அல் கஸ்பா கால்வாய்
சார்ஜா-இன் கொடி
கொடி
சார்ஜா-இன் சின்னம்
சின்னம்
சார்ஜா is located in United Arab Emirates
சார்ஜா
சார்ஜா
ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°21′27″N 55°23′27″E / 25.35750°N 55.39083°E / 25.35750; 55.39083ஆள்கூறுகள்: 25°21′27″N 55°23′27″E / 25.35750°N 55.39083°E / 25.35750; 55.39083
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்சார்ஜா அமீரகம்
அரசு
 • வகைஅரசியலமைப்பு முடியாட்சி
 • சேக்சுல்தான் பின் முகமது அல்-காசிமி
பரப்பளவு
 • Metro235.5 km2 (90.9 sq mi)
மக்கள்தொகை (2019)
 • நகரம்1,274,749

சார்ஜா /ˈʃɑːrə/ (அரபு மொழி: ٱلشَّارقَة aš-Šāriqah; வளைகுடா அரபு மொழி: aš-šārja[1]) ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜா அமீரகத்தின் தலைநகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் இது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நகரங்களில் துபாய், அபுதாபி ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.

நகரின் தோற்றம்

இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் முதன்மையான ஒரு நகரமாக விளங்குகின்றது. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இது 7.4% பங்களிக்கிறது.[2] ஏறத்தாழ 235 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நகரத்தின் மக்கள் தொகை 800,000 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Qafisheh, Hamdi A. (1997). NTC's Gulf Arabic-English dictionary. NTC Publishing Group. பக். 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8442-4606-2. 
  2. "About Sharjah". This is sharjah. Archived from the original on 2 மார்ச் 2015. https://www.webcitation.org/6Wirwpqrb?url=http://www.thisissharjah.com/blog/about-sharjah/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ஜா&oldid=3503034" இருந்து மீள்விக்கப்பட்டது