அபுதாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபுதாபி (Abu Dhabi) என்னும் பெயர் ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாட்டில் உள்ள ஏழு அமீரகங்களில் மிகப்பெரிய அமீரகத்துக்கும், அந்த அமீரகத்தின் தலை நகரத்துக்கும் வழங்கிவரும் பொதுப் பெயராகும். அபுதாபி நகரமானது குறிப்பிட்ட அபுதாபி அமீரகத்துக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்குமே தலைநகரமாகவும் விளங்குகின்றது. இவை பற்றித் தனித்தனியாக அறியப் பின்வரும் பக்கங்களுக்குச் செல்லவும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுதாபி&oldid=2207346" இலிருந்து மீள்விக்கப்பட்டது