பெப்ரவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
*[[1249]] – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] [[ககான்|ககானை]] சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். |
|||
*[[1646]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|முதலாவது உள்நாட்டுப் போரின்]] கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. |
*[[1646]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|முதலாவது உள்நாட்டுப் போரின்]] கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. |
||
*[[1742]] – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். |
|||
*[[1796]] – [[ஆங்கிலேயர்]] [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர். |
|||
*[[1796]] – பிரித்தானியர் [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.<ref>{{cite book | last = James | first = William | authorlink = William James (naval historian) | year = 2002 | origyear= 1827 | chapter = | title = The Naval History of Great Britain, Volume 1, 1793–1796 | publisher = Conway Maritime Press | location = London | isbn = 0-85177-905-0 |page=371}}</ref> |
|||
*[[1838]] – [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் |
*[[1838]] – [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் என்னுமிடத்தில் [[சூலு]] இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர். |
||
*[[1862]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[யுலிசீஸ் கிராண்ட்]] [[டென்னிசி]]யில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார். |
|||
*[[1918]] – [[லித்துவேனியா]] [[உருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது. |
*[[1918]] – [[லித்துவேனியா]] [[உருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது. |
||
*[[1923]] – [[ஹாவர்ட் கார்ட்டர்]] பண்டைய எகிப்திய [[பார்வோன்|மன்னர்]] [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறையைக் கண்டுபிடித்தார். |
*[[1923]] – [[ஹாவர்ட் கார்ட்டர்]] பண்டைய எகிப்திய [[பார்வோன்|மன்னர்]] [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறையைக் கண்டுபிடித்தார். |
||
*[[1934]] – [[ஆஸ்திரியா]]வில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. |
*[[1934]] – [[ஆஸ்திரியா]]வில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. |
||
*[[1937]] – வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார். |
*[[1937]] – அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார். |
||
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஆல்ட்மார்க் சம்பவம்]]: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர். |
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஆல்ட்மார்க் சம்பவம்]]: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர். |
||
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[செஞ்சேனை]]ப் படைகள் [[கார்கீவ்]] நகரினுள் நுழைந்தன. |
|||
*[[1945]] – |
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்]] குடாவை மீளக் கைப்பற்றினர். |
||
*[[1959]] – [[சனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார். |
*[[1959]] – [[சனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார். |
||
*[[1962]] – மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய |
*[[1962]] – மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய [[வடகடல்]] வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர். |
||
*[[1983]] – [[ஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி |
*[[1983]] – [[ஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர். |
||
*[[1985]] – [[ஹிஸ்புல்லா|இசுபுல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. |
*[[1985]] – [[ஹிஸ்புல்லா|இசுபுல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. |
||
*[[1986]] – [[சோவியத்]] கப்பல் மிக்கைல் |
*[[1986]] – [[சோவியத்]] கப்பல் ''மிக்கைல் லெர்மொந்தோவ்'' [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது. |
||
*[[1988]] – [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். |
*[[1988]] – [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். |
||
*[[1991]] – [[நிக்கராகுவா]]வின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு [[மனாகுவா]]வில் சுட்டுக் கொல்லப்பட்டார். |
|||
*[[1998]] – [[சீனக் குடியரசு|தாய்வானில்]] சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் |
*[[1998]] – [[சீனக் குடியரசு|தாய்வானில்]] சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர். |
||
*[[2005]] – [[கியோட்டோ நெறிமுறை|கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது. |
*[[2005]] – [[கியோட்டோ நெறிமுறை|கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது. |
||
*[[2007]] – [[2000]] ஆம் ஆண்டில் [[தர்மபுரி]] [[பேருந்து]] தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த [[அ.தி.மு.க.]]வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. |

*[[2013]] – [[பாக்கித்தான்]] [[குவெட்டா]] நகரில் |
*[[2013]] – [[பாக்கித்தான்]] [[குவெட்டா]] நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். |
||
*[[2014]] – [[நேபாளம்|நேபாள]] விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர். |
|||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
வரிசை 33: | வரிசை 39: | ||
*[[1941]] – [[கிம் ஜொங்-இல்]], வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. [[2011]]) |
*[[1941]] – [[கிம் ஜொங்-இல்]], வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. [[2011]]) |
||
*[[1945]] – [[இல. கணேசன்]], தமிழக அரசியல்வாதி |
*[[1945]] – [[இல. கணேசன்]], தமிழக அரசியல்வாதி |
||
*[[1959]] – [[இச்சான் மெக்கன்ரோ]], செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரர் |
|||
*[[1969]] – [[சுப்பு பஞ்சு அருணாச்சலம்]], தமிழக திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் |
|||
*[[1977]] – [[தர்ஷன் (நடிகர்)|தர்சன்]], கன்னடத் திரைப்பட நடிகர் |
|||
*[[1997]] – [[பர்தீப் நர்வால்]], இந்தியக் கபடி ஆட்டக்காரர் |
*[[1997]] – [[பர்தீப் நர்வால்]], இந்தியக் கபடி ஆட்டக்காரர் |
||
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
||
வரிசை 44: | வரிசை 53: | ||
*[[1988]] – [[விஜய குமாரதுங்க]], சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. [[1945]]) |
*[[1988]] – [[விஜய குமாரதுங்க]], சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. [[1945]]) |
||
*[[1990]] – [[கெய்த் ஹேரிங்]], அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. [[1958]]) |
*[[1990]] – [[கெய்த் ஹேரிங்]], அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. [[1958]]) |
||
*[[1997]] – [[சியான்-ஷீங் வு]], சீன-அமெரிக்க இயற்பியலாளர் (பி. [[1912]]) |
|||
*[[2016]] – [[புத்துருசு புத்துருசு காலீ]], எகிப்திய அரசியல்வாதி, [[ஐநா]]வின் 6வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (பி. [[1922]]) |
*[[2016]] – [[புத்துருசு புத்துருசு காலீ]], எகிப்திய அரசியல்வாதி, [[ஐநா]]வின் 6வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (பி. [[1922]]) |
||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
10:49, 15 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 16 (February 16) கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார்.
- 1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
- 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1796 – பிரித்தானியர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.[1]
- 1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யுலிசீஸ் கிராண்ட் டென்னிசியில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.
- 1918 – லித்துவேனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1923 – ஹாவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.
- 1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1937 – அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் கார்கீவ் நகரினுள் நுழைந்தன.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
- 1959 – சனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
- 1962 – மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய வடகடல் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
- 1983 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
- 1985 – இசுபுல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1986 – சோவியத் கப்பல் மிக்கைல் லெர்மொந்தோவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
- 1988 – சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
- 1991 – நிக்கராகுவாவின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு மனாகுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1998 – தாய்வானில் சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
- 2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
- 2007 – 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
- 2013 – பாக்கித்தான் குவெட்டா நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
- 2014 – நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1304 – ஜயாது கான், சீனப் பேரரசர் (இ. 1332)
- 1471 – கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர் (இ. 1529)
- 1514 – இரேடிக்கசு, ஆத்திரிய நிலவளவியலாளர் (இ. 1574)
- 1834 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர், மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1919)
- 1909 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (இ. 1969)
- 1934 – தெளிவத்தை ஜோசப், ஈழத்து எழுத்தாளர்
- 1941 – கிம் ஜொங்-இல், வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
- 1945 – இல. கணேசன், தமிழக அரசியல்வாதி
- 1959 – இச்சான் மெக்கன்ரோ, செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரர்
- 1969 – சுப்பு பஞ்சு அருணாச்சலம், தமிழக திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
- 1977 – தர்சன், கன்னடத் திரைப்பட நடிகர்
- 1997 – பர்தீப் நர்வால், இந்தியக் கபடி ஆட்டக்காரர்
இறப்புகள்
- 1656 – தத்துவ போதக சுவாமிகள், கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)
- 1944 – தாதாசாகெப் பால்கே, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1870)
- 1954 – டி. கே. சிதம்பரநாத முதலியார், தமிழக எழுத்தாளர், வழக்கறிஞர் (பி. 1882)
- 1956 – மேகநாத சாகா, இந்திய வானியற்பியலாளர் (பி. 1893)
- 1978 – சி. பி. சிற்றரசு, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் (பி. 1908)
- 1988 – விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)
- 1990 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. 1958)
- 1997 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1912)
- 2016 – புத்துருசு புத்துருசு காலீ, எகிப்திய அரசியல்வாதி, ஐநாவின் 6வது பொதுச் செயலர் (பி. 1922)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (லித்துவேனியா, 1918)
வெளி இணைப்புகள்
- ↑ William James (naval historian) (2002) [1827]. The Naval History of Great Britain, Volume 1, 1793–1796. London: Conway Maritime Press. பக். 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85177-905-0.