1577
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1577 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1577 MDLXXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1608 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2330 |
| அர்மீனிய நாட்காட்டி | 1026 ԹՎ ՌԻԶ |
| சீன நாட்காட்டி | 4273-4274 |
| எபிரேய நாட்காட்டி | 5336-5337 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1632-1633 1499-1500 4678-4679 |
| இரானிய நாட்காட்டி | 955-956 |
| இசுலாமிய நாட்காட்டி | 984 – 985 |
| சப்பானிய நாட்காட்டி | Tenshō 5 (天正5年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1827 |
| யூலியன் நாட்காட்டி | 1577 MDLXXVII |
| கொரிய நாட்காட்டி | 3910 |
ஆண்டு 1577 (MDLXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 9 – பிரசெல்சின் இரண்டாவது ஒன்றியம் அமைக்கப்பட்டது. முதலாவது ஒல்லாந்து மற்றும் சீலாந்து|சீலாந்தின்]] சீர்திருத்தத் திருச்சபையினரல்லாத மாவட்டங்கள், பின்னர் சீர்திருத்தவாதிகளுடனான அமைப்பு.
- நவம்பர் – 1577 இன் பாரிய வால்வெள்ளி புவியில் இருந்து அவதானிக்கப்பட்டது.
- டிசம்பர் 17 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்.
பிறப்புகள்
[தொகு]- சூன் 28 – பீட்டர் பவுல் ரூபென்ஸ், செருமானிய ஓவியர் (இ. 1640)
- இராபர்ட் தெ நோபிலி, தத்துவ போதக சுவாமிகள் (இ. 1656)
- சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (இ. 1622)
- துக்காராம், இந்திய ஆன்மிகக் குரு
இறப்புகள்
[தொகு]- சூலை 23 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (பி. 1504)