1578
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1578 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1578 MDLXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1609 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2331 |
அர்மீனிய நாட்காட்டி | 1027 ԹՎ ՌԻԷ |
சீன நாட்காட்டி | 4274-4275 |
எபிரேய நாட்காட்டி | 5337-5338 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1633-1634 1500-1501 4679-4680 |
இரானிய நாட்காட்டி | 956-957 |
இசுலாமிய நாட்காட்டி | 985 – 986 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 6 (天正6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1828 |
யூலியன் நாட்காட்டி | 1578 MDLXXVIII |
கொரிய நாட்காட்டி | 3911 |
ஆண்டு 1578 (MDLXXVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 31 – எசுப்பானியப் படையினர் கெம்புளோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் டச்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
- சூலை – வட அமெரிக்காவில் ஐரோப்பியரின் முதலாவது நன்றி தெரிவித்தல் நாள் மார்ட்டின் புரோபிசரினால் நியூபின்லாந்தில் நடத்தப்பட்டது.
- ஆகத்து 20–செப்டம்பர் 6 – பிரான்சிஸ் டிரேக் தனது உலகம் சுற்றும் பயணத்தில் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.[1]
- உதுமானியப் பேரரசு அப்காசியாவைக் கைப்பற்றியது.
- சோனம் கிர்சோ திபெத்தின் 3வது தலாய் லாமாவாக நியமிக்கப்பட்டார்.
- இங்கிலாந்தில் வியர்வைக் காய்ச்சல் கொள்ளைநோய் முற்றாக நீங்கியது.
- என்றிக்கே என்றீக்கசு தம்பிரான் வணக்கம் என்ற முதலாவது தமிழ் அச்சு நூலை வெளியிட்டார்ர்.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 1 – வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657)
- வில்லியம் கீலிங், பிரித்தானியக் கடற்படைத் தலைவர் (இ. 1620)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Voyage of the Golden Hind". The Golden Hind. Brixham. 2012. Archived from the original on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.