பர்தீப் நர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்தீப் நர்வால்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்பு16 பெப்ரவரி 1997 (1997-02-16) (அகவை 26)
அரியானா
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
எடை80 கிலோகிராம்கள் (176 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுசடுகுடு
இடம்Raider
Leagueபுரோ கபடி கூட்டிணைவு
அணிபாட்னா பைரேட்சு

பர்தீப் நர்வால் (Pardeep Narwal) இந்தியக் கபடி விளையாட்டு வீரா் ஆவாா்.[1]

புரோ கபாடி லீக்[தொகு]

பாட்னா பைரேட்ஸ் குழுவிற்காக பர்தீப் நர்வால் விளையாடினாா். புரோ கபடி லீக்கில் இந்தக் குழு நம்பிக்கைக்குாிய குழுவாக இருந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தீப்_நர்வால்&oldid=3561899" இருந்து மீள்விக்கப்பட்டது