இரேடிக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரேடிக்கசு
Rheticus
பிறப்பு பெப்ரவரி 16, 1514(1514-02-16)
பெல்டுகிர்ச், வால்டுபர்கு-சோனன்பர்கு (இன்றைய ஆசுத்திரியா)
இறப்பு 4 திசம்பர் 1574(1574-12-04) (அகவை 60)
காசா, அங்கேரி அரசு (இன்றைய சொலோவாக்கியா)
துறை கணிதவியல், வானியல்
கல்வி கற்ற இடங்கள் விட்டன்பர்கு பல்கலைக்கழகம்
ஆய்வேடு  (1535)
ஆய்வு நெறியாளர் யோகான்னசு வோல்மர், நிகோலசு கோப்பர்னிக்கசு
Other academic advisors கோன்றாடு கெசுனர்
ஆசுவால்டு மைகோனியசு[சான்று தேவை]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
வாலண்டின் ஆட்டோ, காசுபர் பியூசர்

கியார்கு யோவாச்சிம் தெ போரிசு (Georg Joachim de Porris) அல்லது இரேடிக்கசு (Rheticus) (16 பிபரவரி 1514 - 4 திசம்பர் 1574) ஒரு கணிதவியலாளரும் நிலப்பட வரைவியலாளரும் நாவாய்க் கருவி ஆக்குநரும் மருத்துவரும் ஆசிரியரும் ஆவார். இவர் தனது முக்கோணவியல் பட்டியலுக்காகவும் நிக்கோலசு கோப்பர்நிக்கசுவின் மாணவராகவும் நன்கு அறியப்பட்டவர்.[1] இவர் தன் ஆசிரியரின் நூலான De revolutionibus orbium coelestium (வான்கோளங்களின் சுழற்சிகள் பற்றி) எனும் நூலை வெளியிட ஏற்பாடு செய்தார்.

பணிகள்[தொகு]

Canon Doctrinae Triangulorum நூலின் முகப்புப் பக்கம்
  • Narratio prima de libris revolutionum Copernici (1540)
  • Tabula chorographica auff Preussen und etliche umbliegende lender (1541)
  • De lateribus et angulis triangulorum (with Copernicus; 1542)
  • Ephemerides novae (1550)
  • Canon doctrinae triangulorum (1551)
  • Epistolae de Terrae Motu (posthumous)

குறிப்புகள்[தொகு]

  1. Danielson, p. 3.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேடிக்கசு&oldid=2595829" இருந்து மீள்விக்கப்பட்டது