இரேடிக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேடிக்கசு
Rheticus
பிறப்பு(1514-02-16)16 பெப்ரவரி 1514
பெல்டுகிர்ச், வால்டுபர்கு-சோனன்பர்கு (இன்றைய ஆசுத்திரியா)
இறப்பு4 திசம்பர் 1574(1574-12-04) (அகவை 60)
காசா, அங்கேரி அரசு (இன்றைய சொலோவாக்கியா)
துறைகணிதவியல், வானியல்
கல்வி கற்ற இடங்கள்விட்டன்பர்கு பல்கலைக்கழகம்
ஆய்வேடு (1535)
ஆய்வு நெறியாளர்யோகான்னசு வோல்மர், நிகோலசு கோப்பர்னிக்கசு
Other academic advisorsகோன்றாடு கெசுனர்
ஆசுவால்டு மைகோனியசு[சான்று தேவை]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
வாலண்டின் ஆட்டோ, காசுபர் பியூசர்

கியார்கு யோவாச்சிம் தெ போரிசு (Georg Joachim de Porris) அல்லது இரேடிக்கசு (Rheticus) (16 பிபரவரி 1514 - 4 திசம்பர் 1574) ஒரு கணிதவியலாளரும் நிலப்பட வரைவியலாளரும் நாவாய்க் கருவி ஆக்குநரும் மருத்துவரும் ஆசிரியரும் ஆவார். இவர் தனது முக்கோணவியல் பட்டியலுக்காகவும் நிக்கோலசு கோப்பர்நிக்கசுவின் மாணவராகவும் நன்கு அறியப்பட்டவர்.[1] இவர் தன் ஆசிரியரின் நூலான De revolutionibus orbium coelestium (வான்கோளங்களின் சுழற்சிகள் பற்றி) எனும் நூலை வெளியிட ஏற்பாடு செய்தார்.

பணிகள்[தொகு]

Canon Doctrinae Triangulorum நூலின் முகப்புப் பக்கம்
  • Narratio prima de libris revolutionum Copernici (1540)
  • Tabula chorographica auff Preussen und etliche umbliegende lender (1541)
  • De lateribus et angulis triangulorum (with Copernicus; 1542)
  • Ephemerides novae (1550)
  • Canon doctrinae triangulorum (1551)
  • Epistolae de Terrae Motu (posthumous)

குறிப்புகள்[தொகு]

  1. Danielson, p. 3.

மேற்கோள்கள்[தொகு]

  • Richard S. Westfall (August 4, 2003). "Rheticus, George Joachim" in Catalog of the Scientific Community of the 16th and 17th Centuries. The Galileo Project.
  • Dennis Danielson (2006). The First Copernican: Georg Joachim Rheticus and the Rise of the Copernican Revolution. Walker & Company, New York. ISBN 0-8027-1530-3
  • O'Connor, John J.; Robertson, Edmund F. (June 1998), "இரேடிக்கசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • Karl Heinz Burmeister: Georg Joachim Rhetikus 1514-1574. Guido Pressler Verlag, Wiesbaden 1967. (செருமன் மொழி)
  • Stefan Deschauer: Die Arithmetik-Vorlesung des Georg Joachim Rheticus, Wittenberg 1536: eine kommentierte Edition der Handschrift X-278 (8) der Estnischen Akademischen Bibliothek; Augsburg: Rauner, 2003; ISBN 3-936905-00-2 (செருமன் மொழி)
  • R. Hooykaas: G. J. Rheticus’ Treatise on holy scripture and the motion of the earth / with transl., annotations, commentary and additional chapters on Ramus-Rheticus and the development of the problem before 1650; Amsterdam: North-Holland, 1984
  • Karl Christian Bruhns (1881), "Joachim, Georg", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), vol. 14, Leipzig: Duncker & Humblot, pp. 93–94
  • Siegmund Günther (1889), "Rheticus, Georg Joachim", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), vol. 28, Leipzig: Duncker & Humblot, pp. 388–390
  • Westman, Robert (2011). The Copernican Question: Prognostication, Skepticism, and Celestial Order. University of California Press. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேடிக்கசு&oldid=3270762" இலிருந்து மீள்விக்கப்பட்டது