இந்திய மேலாட்சி அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
(edited with ProveIt)
வரிசை 48: வரிசை 48:
}}
}}


'''இந்திய ஒன்றியம்''' அல்லது '''இந்திய ஐக்கியம்''' (இந்தியன் யூனியன், ''Indian Union'') அல்லது '''இந்திய மேலாட்சி அரசு''' (இந்திய டொமினியன், ''Dominion of India'') [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி அரசுகளில்]] இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவராக]] ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] இருந்தார். [[அரசுத் தலைவர்|அரசுத் தலைவராக]] [[இந்தியாவின் தலைமை ஆளுனர்|இந்தியாவின் தலைமை ஆளுனரும்]] (கவர்னர் ஜெனரல்), [[இந்தியப் பிரதமர்|பிரதமரும்]] இருந்தனர். [[இந்திய அரசியலமைப்பு]]ச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி [[இந்தியக் குடியரசு நாள்|ஜனவரி 26]], [[1950]] ஆம் நாள் [[இந்தியக் குடியரசு]] அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.
'''இந்திய ஒன்றியம்''' அல்லது '''இந்திய ஐக்கியம்''' (இந்தியன் யூனியன், ''Indian Union'') அல்லது '''இந்திய மேலாட்சி அரசு''' (இந்திய டொமினியன், ''Dominion of India'') [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி அரசுகளில்]] இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவராக]] ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] இருந்தார். [[அரசுத் தலைவர்|அரசுத் தலைவராக]] [[இந்தியாவின் தலைமை ஆளுனர்|இந்தியாவின் தலைமை ஆளுனரும்]] (கவர்னர் ஜெனரல்), [[இந்தியப் பிரதமர்|பிரதமரும்]] இருந்தனர். [[இந்திய அரசியலமைப்பு]]ச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி [[இந்தியக் குடியரசு நாள்|ஜனவரி 26]], [[1950]] ஆம் நாள் [[இந்தியக் குடியரசு]] அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.<ref name="கூகுள் 1">{{cite book | url=http://books.google.co.in/books?id=V9zTOD0K6KYC&pg=PT298&dq=Dominion+of+India+1947+1950&hl=en&sa=X&ei=bPF9U8HHIIeyuATDoYCQAQ&ved=0CCwQ6AEwAA#v=onepage&q=Dominion%20of%20India%201947%201950&f=false | title=India Divided Religion 'Then' (1947) (East-West): 'Now' What Languages ( North-South ) ? | publisher=Publish America | author=Mohin Jadarro Harappa | pages=65}}</ref>


==சட்டத்துறைப் பயன்பாடு==
==சட்டத்துறைப் பயன்பாடு==
இந்திய அரசிலமைப்பின் 300வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால்
இந்திய அரசிலமைப்பின் 300வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால்
இந்தியக் குடியரசின் நீதிமன்றங்களில் “இந்திய ஒன்றியம்” / ”இந்தியன் யூனியன்” என்ற பெயர் இந்திய அரசினைக் குறிக்க பயனபடுத்தப்படுகிறது. (எ.கா. [[எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன்]])
இந்தியக் குடியரசின் நீதிமன்றங்களில் “இந்திய ஒன்றியம்” / ”இந்தியன் யூனியன்” என்ற பெயர் இந்திய அரசினைக் குறிக்க பயனபடுத்தப்படுகிறது. (எ.கா. [[எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன்]])

== மேற்கோள்கள் ==
{{^}}


{{இந்திய விடுதலை இயக்கம்}}
{{இந்திய விடுதலை இயக்கம்}}

12:59, 22 மே 2014 இல் நிலவும் திருத்தம்

இந்திய ஒன்றியம்
Union of India
1947–1950
நிலைடொமினியன்
தலைநகரம்புது டில்லி
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், இந்திய மொழிகள்
அரசாங்கம்அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி
இந்தியாவின் பேரரசர் 
• 1947-50
ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுனர் 
• 1947-48
மவுண்ட்பேட்டன் பிரபு
• 1948-50
ராஜாஜி
பிரதமர் 
• 1947-50
ஜவகர்லால் நேரு
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
ஆகஸ்ட் 15 1947
1947-48
ஜனவரி 26 1950
நாணயம்இந்திய ரூபாய்
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIN
முந்தையது
பின்னையது
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]]
[[இந்தியக் குடியரசு]]

இந்திய ஒன்றியம் அல்லது இந்திய ஐக்கியம் (இந்தியன் யூனியன், Indian Union) அல்லது இந்திய மேலாட்சி அரசு (இந்திய டொமினியன், Dominion of India) ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு மேலாட்சி அரசுகளில் இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் நாட்டுத் தலைவராக ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான ஆறாம் ஜார்ஜ் இருந்தார். அரசுத் தலைவராக இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), பிரதமரும் இருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி ஜனவரி 26, 1950 ஆம் நாள் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.[1]

சட்டத்துறைப் பயன்பாடு

இந்திய அரசிலமைப்பின் 300வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியக் குடியரசின் நீதிமன்றங்களில் “இந்திய ஒன்றியம்” / ”இந்தியன் யூனியன்” என்ற பெயர் இந்திய அரசினைக் குறிக்க பயனபடுத்தப்படுகிறது. (எ.கா. எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன்)

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மேலாட்சி_அரசு&oldid=1663685" இலிருந்து மீள்விக்கப்பட்டது