பேச்சு:இந்திய மேலாட்சி அரசு
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தலைப்பு மாற்றம் கோருதல்[தொகு]
"இந்திய ஒன்றியம்" என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி தற்போது உள்ள நிலையைக் குறிப்பதால் கட்டுரைத் தலைப்பை "இந்திய மேலாட்சி அரசு" என மாற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டுகிறேன். MS2P (பேச்சு) 09:24, 21 ஆகத்து 2022 (UTC)