விக்கிப்பீடியா பேச்சு:பக்கவழி நெறிப்படுத்தல்
Appearance
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பக்கவழி நெறிப்படுத்துதல் படி செயல்படும் போது, {{Other uses|Athur (disambiguation)}.} போன்றதொரு வார்ப்புரு ஆங்கில விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தொடர்புடைய பிற கட்டுரைகளையும் ஒருவர் காண இயலும். இங்கும் அதைப்போன்ற நடைமுறை அவசியமே.எடுத்துக்காட்டாக,ஆத்தூர் / en:Athur பயனர்:தகவலுழவன் 06:08, 20 மார்ச் 2012 (UTC)
திருத்தம் வேண்டி
[தொகு]இங்கு நடைபெற்ற உரையாடலின் காரணமாக மூன்று கட்டுரைகள் அல்லது அதற்கு மேல் இருந்தால் பக்கவழி நெறிப்படுத்தலையும் இரண்டு மட்டும் இருந்தால் Hatnotes பயன்படுத்தவும் செய்யலாம். மாற்றுக் கருத்து இருந்தால் அறியத் தாருங்கள். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:18, 15 ஏப்பிரல் 2024 (UTC)