வார்ப்புரு பேச்சு:விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
Appearance
இவை போன்ற வார்ப்புருக்களைப் பேச்சுப் பக்கத்தில் இடுவதின் அவசியம் அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி 05:26, 16 சனவரி 2012 (UTC)
- பிற விக்கித்திட்டங்களில் செய்வது போலத்தான். இவ்வேலைகளில் ஆர்வமுடையோர் ஓரிடத்தில் ஒருங்கிணைந்து செயலாற்றக் குறியீடாக அமையவும், ஒரு கட்டுரை குறிப்பிட்ட இந்த விக்கித்திட்டத்தினால் கவனிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்த்தவும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:36, 16 சனவரி 2012 (UTC)