அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: bg:Около света за 80 дни (филм, 1956)
வரிசை 64: வரிசை 64:
[[fi:Maailman ympäri 80 päivässä (vuoden 1956 elokuva)]]
[[fi:Maailman ympäri 80 päivässä (vuoden 1956 elokuva)]]
[[fr:Le Tour du monde en quatre-vingts jours (film, 1956)]]
[[fr:Le Tour du monde en quatre-vingts jours (film, 1956)]]
[[gl:Around the World in Eighty Days (1956)]]
[[gl:Around the World in Eighty Days (filme de 1956)]]
[[he:מסביב לעולם בשמונים יום (סרט, 1956)]]
[[he:מסביב לעולם בשמונים יום (סרט, 1956)]]
[[id:Around The World In Eighty Days]]
[[id:Around The World In Eighty Days]]

00:05, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அரவுன்ட் த வோர்ல்ட் இன் 80 டேய்ஸ்
Around the World in 80 Days
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மைக்கேல் ஆண்டர்சன்
தயாரிப்புகெவின் மெக்குலோரி
வில்லியம் மென்சீஸ்
மைக்கேல் டாட்
கதைஜேம்ஸ் போ
ஜான் பார்ரோ
எஸ். ஜே. பேரெல்மேன்
இசைவிக்டர் யங்
நடிப்புடேவிட் நிவென்
கண்டின்பிலாஸ்
ராபர்ட் நியூடன்
ஷிர்லி மெக்லேயின்
ஒளிப்பதிவுலியோனல் லிண்டன்
படத்தொகுப்புஹாவர்ட் எப்ஸ்டீன்
ஜீன் ரக்கரீகோ
பவுல் வெதர்வக்ஸ்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுஅக்டோபர் 17, 1956 (1956-10-17)
ஓட்டம்183 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$6 மில்லியன்[1][1]
மொத்த வருவாய்$33 மில்லியன்[1]

அரவுன்ட் த வோர்ல்ட் இன் 80 டேய்ஸ் (Around the World in 80 Days) 1956 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கெவின் மெக்குலோரி, வில்லியம் மென்சீஸ், மைக்கேல் டாட் ஆகியோரால் தயாரித்து மைக்கேல் ஆண்டர்சன் ஆல் இயக்கப்பட்டது. டேவிட் நிவென், கண்டின்பிலாஸ், ராபர்ட் நியூடன், ஷிர்லி மெக்லேயின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Cinema: The New Pictures". Time. October 29, 1956. பார்க்கப்பட்ட நாள் 2010-10-01.

வெளி இணைப்புகள்