உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:சனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு ஒன்று சனவரி 17, 2016 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது தமிழ் விக்கிப்பீடியர் சந்திப்பு நிகழ்வு இதுவாகும்.

கலந்து கொண்ட தமிழ் விக்கிப்பீடியர்கள்

[தொகு]
  1. சிவகோசரன்
  2. மதனாகரன்
  3. ஸ்ரீகர்சன்
  4. ஸ்ரீஹீரன்
  5. ஆதவன்
  6. மாதவன்
  7. உமாபதி
  8. யாதவராஜன்

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

[தொகு]
  1. விக்கிப்பீடியா தொடர்பான பரப்புரைகளை மேற்கொள்ளல்.
  2. யாழ்ப்பாணத்திலிருந்து பங்களிக்கும் முனைப்பான பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ளல்.
  3. மாணவர்கள் மத்தியில் விக்கிப்பீடியா தொடர்பான அறிமுகத்தை ஏற்படுத்துதல்.
போன்ற பல தலைப்புகளிலும் உரையாடல்கள் இடம்பெற்றன.

பயனர் கருத்துக்கள்

[தொகு]

நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். உரையாடலில் பிறந்துள்ள திட்டங்கள் யாவும் எங்களுக்கும் உரியவையே. பன்முகத் தன்மையுடன் பயணித்து இலக்குகளை வெல்வோம். வாழ்த்துக்கள்!--கி.மூர்த்தி 15:09, 17 சனவரி 2016 (UTC)

நன்றி மூர்த்தி! ஆம், பொதுவான இலக்குகளே. அவற்றை எவ்வாறு எமது சூழலில் முன்னெடுக்கலாம் என அனைவரும் சந்தித்துக் கலந்துரையாடும் ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்தது. --சிவகோசரன் (பேச்சு) 15:38, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]
யாழ்ப்பாண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! மேலும் படங்கள் (பொதுவில்) தரவேற்றுங்கள். மதனாகரன் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்.--Kanags \உரையாடுக 20:05, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]
இச்சந்திப்பை இப்போது தான் கவனித்தேன். இலங்கையில் இருந்து பங்களிக்கும் நெடுநாள் பயனர்கள் உட்பட பலர் ஒரே இடத்தில் கூடியது மகிழ்ச்சி. --இரவி (பேச்சு) 09:26, 7 மே 2016 (UTC)[பதிலளி]

படத்தொகுப்பு

[தொகு]