உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 28 அக்டோபர் 2013 அன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வினை ச. பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்குகிறார்.

திகதி, நேரம்

[தொகு]
திகதி: 28 அக்டோபர் 2013
நேரம்: காலை 9 முதல் மாலை 4:30 வரை

இடம்

[தொகு]

புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி

ஒருங்கிணைப்பாளர்

[தொகு]

நண்பா அறக்கட்டளை

அழைப்பு

[தொகு]

இந்த நிகழ்வுக்கு ஆர்வம் உள்ள அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள்.

பங்கேற்பு

[தொகு]

காலை 11 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பகிருங்கள்

[தொகு]