உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பெப்ரவரி 20, 2021 இணையவழி விக்கிப்பீடியா செயல்முறை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் விக்கிப்பீடியா செயன்முறை வழிகாட்டல் 2021, பெப்ரவரி 6ஆம் திகதி இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்வை நோர்வேயில் இருந்து புவனேந்திரன் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த இரமணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பட்டறை பற்றிய விபரங்கள்

[தொகு]

வளவாளர்கள்

[தொகு]

இந்தப் பயிற்சியை பின்வரும் விக்கிப்பீடியர்கள் வழங்கினர்.

  1. கலை
  2. ஆதவன்

பங்கேற்பாளர்கள்

[தொகு]

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 14 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.