உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மார்ச் 31, 2018 மட்டக்களப்பு விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து ஒரு முழுநாட் பட்டறை ஒன்றை மட்டக்களப்பில் நிகழ்த்த திட்டமிடப்படுகிறது. இது இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது.

இடம், திகதி, நேரம்

[தொகு]

ஒருங்கிணைப்பாளர்கள்

[தொகு]

பங்கேற்பாளர்கள்

[தொகு]
  1. திரு.எஸ்.பி.நாதன் - ஆசிரியர்
  2. திரு.கே.ஜெயானந்தமூர்த்தி - ஆசிரியர்
  3. திரு.இரா.நர்த்தனன் - ஊடகவியலாளர்
  4. திரு.நி.நிசாயிஸ் - பல்கலை. மாணவன்
  5. திரு.தி. அமர்நாத் - கணனி தொழில்நுட்பவியலாளர்
  6. திரு.விஜய் விஜயரெட்ணா - எழுத்தாளர்
  7. திரு.ச.ரகுதாஸ் - வெளிக்கள உத்தியோகத்தர்
  8. திரு.சி.ரஞ்சித் - தபால் சேவை உத்தியோகத்தர்
  9. திரு.ச.மணிசேகரம் - ஊடகவியலாளர்
  10. திரு.வி.மைக்கல் கொலின் - எழுத்தாளர்
  11. திரு.மைக்கல் - மாணவன்
  12. திரு.௧.முரளிதரன் (வில்லூரான்) - கவிஞர்
  13. திரு.ம.பவித்திரன் - மாணவன்
  14. திரு.எஸ். யோகேந்திரன் - சமூக ஆர்வலர்
  15. திரு.எஸ்.ஸ்ரீசரவணா - எழுத்தாளர்
  16. திரு.ரி.கிருஷ்ணகாந்த் - ஆசிரியர்
  17. திரு.ரூபராஜ் - முதலீட்டு ஆலோசகர்
  18. திரு.தே.மயூரன் - ஸ்தாபகர் CYBER Solution
  19. திரு.பா.மோகனதாஸ் - ஊடகவியலாளர்
  20. திரு.இ.பவிஷாந் - மாணவன்
  21. செல்வி.பி.அமிர்தா - யாழ் பல்கலைக்கழகம்
  22. செல்வி.பி.ஹிமாத்திரோ - யாழ் பல்கலைக்கழகம்
  23. திரு.கே. சுதர்சன் - அபிவிருத்தி உத்தியோகத்தர்
  24. திரு.என். பிரசாந்த் - ஆசிரியர்
  25. திரு.எம்.ரி.எம்.யுனுாஸ் - எழுத்தாளர்
  26. திரு.கே. பிரதீப் - கிழக்கு பல்கலைக்கழகம்
  27. திரு.எஸ்.தேவகரன் - வவுனியா பல்கலைக்கழகம்
  28. திரு.அ.டினேஸ்காந்த் - தொழில்நுட்பகல்லுாரி
  29. திரு.ஆர்.கேசவரம்
  30. திரு.தி.சஜரூபன்
  31. திரு.ச.மதன்- கவிஞர்
  32. திரு.அ.ஸ்ரீதர் - நுாலக உதவியாளர், இலக்கியப் பணியாளர்
  33. திரு.சுதன் - சமூக ஆர்வலர்
  34. ஜெயந்தன் - கவிஞர்
  35. திரு.செ.துஜியந்தன் - ஊடகவியலாளர்

பாதீடு

[தொகு]
இல செலவு விபரம் எண்ணிக்கை தொகை
1 இடம் 1 0 (நல்கை)
2 இணையம் 1 500.00
3 சிற்றுண்டி 35 4200.00
4 மதிய உணவு 35 7800.00
5 போக்குவரத்து 2 (துலாஞ்சன், மயூரநாதன்) 1550.00
6 தங்குமிடம் 1 (மயூரநாதன்) 3000.00
7 அச்சிடல் மற்றும் காகிதாதிகள் 1 1690.00
8 ஏனைய செலவுகள்(துடைக்கும் காகிதம், குடிநீர் 1 285.00
மொத்தம் 19025.00

நிகழ்வுகளின் சில படங்கள்

[தொகு]