விக்கிப்பீடியா:அக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு ஒன்று அக்டோபர் 26, 2014 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது தமிழ் விக்கிப்பீடியர் சந்திப்பு நிகழ்வு இதுவாகும். இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியாவின் அறிமுக வளர்ச்சியை உயர்த்துதல் போன்ற பல தலைப்புகளிலும் உரையாடல்கள் இடம்பெற்றன.

கலந்து கொண்ட தமிழ் விக்கிப்பீடியர்கள்[தொகு]

  1. மயூரநாதன்
  2. சிவகோசரன்
  3. ஆதவன்
  4. ஸ்ரீகர்சன்
  5. ஸ்ரீஹீரன்
  6. யாதவராஜன்

பயனர் கருத்துக்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]