விக்கிப்பீடியா:சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சூலை 9, 2011 அன்று ஒரு விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய லினக்சு பயன்பாட்டாளர் குழுமம், சென்னை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கு கொள்ளலாம்.

இடமும் நேரமும்[தொகு]

  • இடம்: வகுப்பறை எண் 8, விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கஜேந்திரா வட்டம் அருகில், ஐஐடி சென்னை வளாகம்
  • நேரம்: 09-07-2011 சனிக்கிழமை மாலை 3-5 மணி (அரை மணி நேரம் ஒதுக்கியுள்ளனர்.)

அறிமுகம் செய்பவர்[தொகு]

பங்கு கொள்வோர்[தொகு]

பங்கு கொண்டோர்[தொகு]

குறிப்புகள்[தொகு]

விக்கிப்பீடியா குறித்த அறிமுகம், விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள் குறித்த ஒரு சிறு விளக்கம், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது, மொழிபெயர்ப்பது இவற்றைத் தவிர தொழில்நுட்ப வழியில் கருவிகள் உருவாக்குவது, முதற்பக்க உள்ளடக்க வாக்கெடுப்புகளில் பங்கேற்பது (ஆங்கில விக்கிப்பீடியா), ஆலமரத்தடியில் உரையாடுவது, கட்டுரை குறித்த பொது முடிவைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது போன்ற இன்னபிற விக்கிசார் பணிகளும் கூறப்பட்டன. சிலர், விக்கிப்பீடியாவைத் தொகுக்க முடியும் என்று இன்றுதான் அறிந்தோம் என்று கூறினர். சிலர், சோம்பேறித்தனத்தால் விக்கிப்பீடியாவைத் தொகுப்பதில்லை என்று கூறினர். மேலும் பலர், விக்கிப்பீடியாவில் இவ்வளவு பணிகள் உள்ளனவா என்று வியந்தனர். இவர்களுள் சிலராவது விக்கிப்பக்கம் வருவர் என்பது என் கருத்து. Face-smile.svg

உங்கள் பன்முகப் பட்ட முயற்சிகளுக்கு நன்றிகள் சூரியா. லினக்சில் ஆர்வம் உள்ள சிலருக்காவது கட்டற்ற, திறந்த, பொதும போன்ற கருத்துக்களோடு நெருக்கம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். --Natkeeran 19:28, 9 சூலை 2011 (UTC)

வெளி இணைப்புகள்[தொகு]