பயனர்:Profvk

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
en-3 This user is able to contribute with an advanced level of English.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


இந்தப் பயனர் உயர் கணிதத்தில் பயிற்சி பெற்றவர்.


இந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.




அனைத்து விக்கிபீடியா நேயர்களுக்கும் வணக்கம்.

நான் ஆங்கில விக்கிபீடியாவில் இந்து சமயத்தைப்பற்றி சில பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.

கணிதப்பேராசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றி 1988இல் ஓய்வு பெற்றவன். BITS,பிலானியில் 1965 முதல் 1988 வரை. அதற்குமுன் அமெரிக்காவிலுள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்திலும்,அதற்குமுன் தமிழ்நாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக இருந்தேன். முனைவர் பட்டம் அண்ணாமலை பல்கலையது. எனது பள்ளிப்படிப்பிலும் கல்லூரியிலும் தமிழ் படித்ததில்லை. பாடமொழியே ஆங்கிலம்தான்.1941இல் நான் 10ம் வகுப்பு (S.S.L.C)தேர்வு எழுதும்போதுதான் முதன்முதல் கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டன.

நான் கணித ஆசிரியராகப்பணியாற்றியபோதுதான் நானாகவே என் தமிழ்ப்பற்றையும் தமிழ்மொழியில் உரையாற்றுவதற்கும் எழுதுவதற்கும் சிறிது தேர்ச்சி பெற்றேன்.

என் தந்தையார் என்னை வடமொழியிலும் இந்துசமய நூல்களிலும் பெருமளவு பழக்கினார். நான் பிலானியிலும் சென்னையிலும் அமெரிக்காவிலும் வேதாந்த சம்பந்தமான தலைப்புகளில் பலசொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறேன். ஆங்கிலத்தில் என்னுடைய இணை யதளத்தில் (http://www.geocities.com/profvk) பல பக்கங்கள் எழுதியிருக்கிறேன். என்னுடைய புத்தகங்களில் சில: Culture, Excitement and Relevance of Mathematics The Ten Commandments of Hinduism. Science and Spirituality. Hinduism for the next Generation. கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி?

அனைவருக்கும் என் நல்லாசிகள்

--Profvk 03:39, 6 ஏப்ரல் 2007 (UTC)

என் பங்களிப்புகளின் பட்டியல்:


எண் தேதி கணிதக் கட்டுரை தொடக்கம் ஆன்மிகக் கட்டுரை தொடக்கம் இதர கணித பங்களிப்புகள் இதர ஆன்மிக பங்களிப்புகள்
1 06 Apr 2007 அத்வைதம்
2 08 Apr பிரம்மம்
3 12 Apr எண்ணுறுமையும் எண்ணுறாமையும்
4 13 Apr வியாசர்
5 14 Apr ஆன்மா
6 15 Apr கணித மரபு
7 18 Apr கணித அமைப்பு
8 22 Apr இடவியல்
9 எல்லைப்புள்ளி (கணிதம்)
10 தொலைவு தகு வெளி
11 26 Apr பாஸ்கரராயர்
12 பகவத் கீதை
13 30 Apr மத்வர்
14 02 May இராமானுஜர்
15 03 May வைணவம்
16 07 May அப்பைய தீட்சிதர்
17 வளையம் (கணிதம்)
18 தொடர் சார்பு வெளி (கணிதம்)
19 வளையத்தில் சீர்மம் (கணிதம்)
20 09 May லியோனார்டு ஆய்லர்
21 தொடரும் பின்னம்
22 12 May இராமானுசன்
23 13 May இடவியல் உருமாற்றம்
24 18 May அடுக்குமாறிலி e ஒரு விகிதமுறா எண்
25 19 May கணிதத்தின் நிலைப்பிகள்
26 எண்
27 23 May E (கணித மாறிலி)
28 இயற்கணித எண்களும் விஞ்சிய எண்களும்
29 லாம்பர்ட்
30 24 May இரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்
31 அச்சுவினி (நட்சத்திரம்)
32 பரணி (நட்சத்திரம்)
33 26 May வானக்கோளம்
34 தொடர் வட்டியும் அடுக்குமாறிலி e யும்
35 28 May ஹெர்மைட் அணி
36 ஹெர்மைட்
37 29 May அணி
38 31 May கார்த்திகை (நட்சத்திரம்)
39 ரோகிணி (நட்சத்திரம்)
40 2 June நண்பர்களும் அன்னியர்களும்: கணிதத் தேற்றம்
41 3 June முதல் மனிதன்
42 ராம்ஸே தேற்றம்
43 4 June மிருகசீரிடம் (நட்சத்திரம்)
44 4 June திருவாதிரை (நட்சத்திரம்)
45 5 June திசையன் வெளி
46 6 June களம் (கணிதம்)
47 புனர்பூசம் (நட்சத்திரம்)
48 10 June அணிகளில் இயற்கணித அமைப்புகள்
49 11 June சூனிய அணி
50 முற்றொருமை அணி
51 உள்வெளி
52 13 June நேரியல் சார்பின்மை
53 14 June அணிகளின் அளவை
54 16 June வரிசைமாற்றம்
55 18 June கேடலான் எண்கள்
56 20 June ஸ்டர்லிங் எண்கள்
57 22 June லிண்டெமன்
58 ஸ்டர்லிங் உட்கண எண்
59 25 June ஸ்டர்லிங் சுழல் எண்
60 திசையன் வெளியின் பரிமாணம்
61 26 June திசையன் வெளியின் அடுக்களம்
62 27 June கால்வா (கணிதவியலர்)
63 29June நேரியல் கோப்பு
64 2 July கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)
65 10 July கெய்லி (கணிதவியலர்)
66 ஜேம்ஸ் சில்வெஸ்டர்
67 11 July வழுப்புள்ளி
68 வழுவிலா அணி
69 12 July இணையாட்களம் (கணிதம்)
70 ஆட்சி (கணிதம்)
71 13 July வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு
72 17 July பகுவியல் (கணிதம்)
73 சேர்வியல் (கணிதம்)
74 கால வெளி வளைவு
75 20 July உள்ளிடுகோப்பு
76 முழுக்கோப்பு
77 21 July இருவழிக்கோப்பு
77 23 July சுவேதாசுவதர உபநிடதம்
78 எண்
79 24 July சுழிவு (கணிதம்)
80 பட்டாத்திரி
81 26 July உபநிடதம்
82 யோக உபநிடதங்கள்
83 சன்னியாச உபநிடதங்கள்
84 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
85 30 July இயற்கணிதம்
86 முடிவிலி
87 கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்)
88 31 July வீச்சளவை சுழிவளவை தேற்றம்
89 1 Aug காப்பமைவியம் (கணிதம்)
90 2 Aug சமானம், மாடுலோ n
91 3 Aug எண்களின் சமானப்பகுதிகள்
92 4 Aug திருவல்லிக்கேணி
93 தேரவியலா சமன்பாடுகள்
94 பகா எண்
95 5 Aug நேரியல் இயற்கணிதம்
96 7 Aug கணிதப் பிரிவுகளின் உறவுகள்
97 8 Aug வகையீடு
98 9 Aug விண்மீன்களைக்கொண்டு இரவில் நேரமறிதல்
99 வைணவ உபநிடதங்கள்
100 சைவ உபநிடதங்கள்
101 சாக்த உபநிடதங்கள்
102 10 Aug மகோபநிடதம்
103 விகிதமுறு எண்
104 11 Aug கைவல்ய உபநிடதம்
105 ருத்ரஹ்ருதய உபநிடதம்
106 12 Aug சூனியமும் இடமதிப்புத் திட்டமும்
107 15 Aug எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்
108 16 Aug ஏபெல் பரிசு
109 ரீமான் கருதுகோள்
110 ஏது மூலம், மாடுலோ p
111 17 Aug வரிசைமாற்றத்தின் சுழலமைப்பு
112 18 Aug சமான உறவு (கணிதம்)
113 19 Aug வரிசைமாற்றக்குலத்தில் இணையியத்தல்
114 20 Aug செங்குத்து அணி
115 பரிமாற்றுக் குலம்
116 குலம் (கணிதம்)
117 பரிமாறாக்குலம்
118 22 Aug இராமானுசன் கணிதத்துளிகள்
119 இராமானுசன் கணிதத்துளிகள்: எண் பிரிவினை
120 இராமானுசன் கணிதத்துளிகள்: இராமானுசன் இரட்டை
121 23 Aug இராமானுசன் கணிதத்துளிகள்: பிரிவினைச் சார்பு
122 24 Aug இராமானுசன் கணிதத்துளிகள்: டௌ-சார்பு
123 25 Aug இராமானுசன் கணிதத்துளிகள்: டௌ-சார்பின் வளர்வு
124 30 Aug இருபடிய எச்சம்
125 31 Aug இருபடிய நேர் எதிர்மை
126 ஃபெர்மா எண்
127 1 Sep கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
128 2 Sep லெஜாண்டர் குறியீடு
129 3 Sep 2007 எண் கோட்பாடு
130 9 Sep கூட்டுத்தொடரில் பகா எண்கள்
131 டிரிச்லெ
132 12 Sep இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்|
133 13 Sep முப்படியச் சமன்பாடு
134 கார்டானோ
135 லியூஜி ஃபெறாரி
136 டார்ட்டாக்ளியா
137 15 Sep கேன்ட்டர்
138 17 Sep ஃபீல்ட்ஸ் மெடல்
139 பைங்கள உபநிடதம்
140 டெல் ஃபெர்ரோ
141 22 Sep ஃபெர்மாவின் சிறிய தேற்றம்
142 23 Sep வேதியியல் மாற்றியங்களின் கணிதக் கணிப்பு
143 24 Sep லாக்ராஞ்சியின் நான்கு வர்க்கத் தேற்றம்
144 பிரம்மகுப்தர் முற்றொருமை
145 பிரம்மகுப்தர்
146 பிரம்மகுப்தர் நாற்கரம்
147 25 Sep வாரிங் தேற்றம்
148 எட்வர்ட் வாரிங்
149 சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
150 சி. எஸ். சேஷாத்ரி
151 26 Sep இயற்கணித வடிவவியல்
152 27 Sep பர்ன்ஸைட்-ஃப்ரொபீனியஸ் கொற்கோள்
153 28 Sep குலத்தின் கிரமம் (கணிதம்)
154 லாக்ராஞ்சியின் தேற்றம்
155 30 Sep ஃபிபனாச்சி எண்கள்
156 சேர்வு (கணிதம்)
157 4 Oct பிலைய்ஸ் பாஸ்கல்
158 5 Oct கணிதம்
159 போல்யா எண்ணெடுப்புத் தேற்றம்
160 7 Oct வரிசைமாற்றுக் குலம்
161 8 Oct கெய்லி குல அட்டவணை
162 9 Oct ஒற்றை, இரட்டை வரிசைமாற்றங்கள்
163 10 Oct வான்மீகிராமாயணப் பொன்மொழிகள்: யுத்தகாண்டம்
164 வான்மீகிராமாயணப் பொன்மொழிகள்: ஆரணியகாண்டம்
165 வான்மீகிராமாயணப் பொன்மொழிகள்: கிஷ்கிந்தா காண்டம்
166 வான்மீகிராமாயணப் பொன்மொழிகள்: சுந்தரகாண்டம்
167 21 Oct வரிசைமாற்றக் குலத்தின் சுழற் குறியீடு
168 22 Oct வரிசைமாற்றத்தைப் பற்றிய கோஷி தேற்றம்
169 22 Oct ஆய்லரின் டோஷண்ட் சார்பு

இதன் தொடர்ச்சி: பயனர்:Profvk/பக்கம் 2

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Profvk&oldid=830446" இலிருந்து மீள்விக்கப்பட்டது