சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
Appearance
உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. இவ்வுபநிடதங்களின் பகுப்புகளில் சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் 24 உபநிடதங்கள் உள்ளன. அவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல்
[தொகு]- ரிக் வேதத்தைச் சார்ந்தவை மூன்று:
- கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:
- சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:
- சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:
- அதர்வண வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]- உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு - மாக்ஸ் ம்யுல்லர்
- The Fours Vedas and the Parts of the Vedas
- The Principal Upanishads பரணிடப்பட்டது 2005-04-03 at the வந்தவழி இயந்திரம்
- Upanishads Index
- The Essentials of the Upanishads பரணிடப்பட்டது 2007-08-10 at the வந்தவழி இயந்திரம்
- The Upanishads
- Essence of Upanishads