விக்கிப்பீடியா:பெப்ரவரி 26, 2011 கிரியா பட்டறை கோவை
Jump to navigation
Jump to search
பெப்ரவரி 26, 2011 அன்று கோவை பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் கிரியா 2011 தொழில்நுட்பத் திருவிழாவில் ஒரு விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வு/பட்டறை நடந்தது. இது கிரியா திருவிழாவில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமானது (பொதுமக்களுக்கும் பிற மாணவர்களுக்கும் இல்லை). மூன்று அமர்வுகளாக பட்டறை நடைபெற்றது. தமிழகமெங்கும் உள்ள் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 85 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சோடாபாட்டில் விக்கி அறிமுகம் + தொகுத்தல் செய்முறை வகுப்புகளை எடுத்தார்.