விக்கிப்பீடியா:ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டிலுள்ள சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 11, 2012 அன்று ஒரு விக்கிப்பீடியா பட்டறை நடைபெற்றது. கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் இது கட்டற்ற மென்பொருள் இயக்க மாணவ ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏறத்தாழ 60 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமீடியா காமன்ஸ், தமிழா கட்டற்ற மென்பொருள் இயக்கம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. கலந்து கொண்டோர் தமிழ் விக்கித்திட்டங்களில் தொகுத்துப் பழகினர். பட்டறையின் பகுதியாக பாரதியார் பாடல்கள் சில மாணவிகளால் பாடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு காமன்சில் பதிவேற்றப்பட்டன. ஒரு பட நடை ஒன்றும் நடைபெற்று, கல்லூரி வளாகத்தின் பல பகுதிகள் புகைப்படம் எடுக்கப்பட்டன.


பங்குகொண்டோர்[தொகு]

  1. --சோடாபாட்டில்
  2. ஸ்ரீகாந்த்
  3. அருண்மொழி