உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:சூன் 14, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூன் 14, 2009 அன்று F5ive Technologies, O-2, Raj Paris Apts, 82, Kamaraj Street, Virugambakkam, Chennai - 600092 என்ற இடத்தில் மாலை 3-5 மணி வரை ஒரு குறும்பட்டறை நடைபெற்றது.


நிகழ்ச்சி நிரல்

[தொகு]
 1. விக்கிப்பீடியா, துணைத் திட்டங்கள் அறிமுகம்.
 2. தமிழ் எழுதி மென்பொருள், தமிழ்99 தட்டச்சு அறிமுகம்.
 3. விக்கிப்பீடியா தள வசதிகள் அறிமுகம்.
 4. விக்கிப்பீடியாவில் புது கட்டுரை தொடங்குவது எப்படி, படம் சேர்ப்பது எப்படி, பிழை திருத்துவது எப்படி?
 5. பிற கேள்விகள், உரையாடல்கள்.

12 பேர் பயிற்சி பெற்றனர். மூன்று கணினிகளில் மூன்று விக்கிப்பீடியர்கள் பயிற்சி அளித்தனர். பட்டறை மிகுந்த பயன் அளித்ததாகத் தெரிவித்தனர்.

பார்க்க: விக்கிப்பீடியா:விக்கி பட்டறைகள் மூலம் வந்த பங்களிப்பாளர்கள்

பட்டறை பற்றிய விபரங்கள்

[தொகு]
 • நாள்: சூன் 14, 2009, ஞாயிற்றுக் கிழமை
 • இடம்: சென்னை: F5ive Technologies, O-2, Raj Paris Apts, 82, Kamaraj Street, Virugambakkam, Chennai - 600092
 • நேரம்: பிற்பகல் 3 - 5
 • வழி: சென்னை வட பழனி பேருந்து நிலையத்துக்கு அடுத்து வரும் ஆற்காடு சாலையில், அவிச்சி பள்ளிக்கு அடுத்து பெரிய Raymond காட்சியகத்துக்கு அடுத்து வரும் முதல் வலப்பக்கத் தெரு. இது காமராசர் சாலை. இதே தெருவில் 100 மீட்டர் தொலைவில் ஒரு T சந்திப்பு வரும். நிகழ்வு நடைபெறும் இடம் சரியாக இங்கு உள்ளது. எதிரே ஒரு அம்மன் கோயிலும் உண்டு.


பட்டறை நடைபெறும் இடத்திற்கான வரைபடம்

[தொகு]

வரைபடத்திற்கான சுட்டி

கலந்து கொண்டோர்

[தொகு]

13.06.2009 அன்று தமிழ் விக்கிப்பீடியா கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்திற்கு, ஒளிபடக்கருவிகள் மற்றும் இடமளித்து ஆதவரவு நல்கிய கிழக்கு பதிப்பதகத்தாருக்கும், 14-06-2009 அன்று நடந்த பயிற்சி பட்டறைக்கு திரு கிருபா அவர்கள் இடம் மற்றும் கணிணி உதவியளித்து ஆதரவு நல்கிய அவர்களின் அன்பான உள்ளத்திற்கு நன்றி தெரிவித்து. மற்றும் ஆதரவு நல்கிய பத்திரிகை அன்பர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் அவ்விரண்டு நாளில் கலந்து கொண்டோர் பட்டியலை, தமிழ் விக்கி பயனர்கள் குழு சார்பில் இங்கு வெளியிட்டுள்ளோம். அவர்கள் தமிழ் விக்கிப் பணியினை ஆற்ற வருமாறு அன்புடன் பயனர் குழு சார்பில் வரவேற்கின்றோம். வருக உங்கள் தமிழ் எழுத்துக்களை கட்டுரைகளாக வடித்து தருக.


 1. .சித. மணிவெங்கடாசலம் -சென்னை--manivenkatachalam@gmail.com
 2. .G.K.ராஜன், - சென்னை-krajkumarr@gmail.com
 3. .அரு.தாணுமாலயன், போரூர், சென்னை-thanumalayan@bycos.com
 4. .G.சுமதி.(க.சுமதி) , சென்னை,அண்ணாநகர், -kondrai2002@yahoo.co.in
 5. .பரிதிமதி-சென்னை-அம்பத்தூர்-ravisankar.srs@gmail.com
 6. .ஷேக் மைதீன்.ப-சென்னை-sheik.br@gmail.com
 7. .மகேஷ் ராஜகோபால், அடையார், சென்னை- -maheshrajagopal@hotmail.com.
 8. . லட்சுமி நடராஜன் தரமணி, சென்னை . -natraj53@gmail.com
 9. .வசந்த் கோவிந்த், சைதாப்பேட்டை, சென்னை-govivasanth@gmail.com
 10. .சி.பிரின்சு என்னாரேசு பெரியார், வேப்பேரி, சென்னை, princenrsama@gmail.com-
 11. . ரமணன் சுப்பையா, மந்தைவெளி, சென்னை ramanis@yahoo.co.in
 12. .செந்தில் ஆனந்த், அம்பத்தூர், சென்னை-senthilanand.s@gmail.com
 13. .கோபால கிருட்டிணன், அம்பத்தூர், சென்னை -krishu100@yahoo.com
 14. .கிருபா சங்கர்-பைவ் டெக்னாலிஜிஸ்-kiruba@kiruba.com-www.kiruba.com

பயிற்சி அளித்தோர்

[தொகு]
 1. பரிதிமதி
 2. செல்வம் தமிழ்
 3. ரவி


நிகழ்வு ஏற்பாட்டாளர்

[தொகு]

F5ive நிறுவன உரிமையாளர் கிருபா, இந்நிகழ்வை முன்மொழிந்து இடம் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அவருக்கு விக்கிப்பீடியர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கலந்து கொள்ள பெயர் தந்தோர்

[தொகு]
 1. c.gnanasankar(chairman)9944691237
 2. Mani Venkatachalam CT
 3. சரவணன் (9840998725 , tamilsaran2002@gmail.com )
 4. யுவராஜ் (9994854589 , YourRaajV@gmail.com )
 5. Muhammad Ismail .H, PHD, +91.94420.93300, gnuismail at gmail dot com
 6. செந்தில் ஆனந்த் (9840113662, senthilanand.s@gmail.com)
 7. ஷேக் மைதீன் (9940341319, sheik.br@gmail.com)
 8. கோபாலகிருஷ்ணன் (9841768085)
 9. சரவண குமார் (9600 48 9900, deepan_art@yahoo.com)
 10. K.BALASUBRAMANI (baaalu_kani08@yahoo.com, 9444074125)
 11. வினோத் குமார் கோபால் (9994127299, vinothsoft@gmail.com)
 12. Jayaprakash.k (9884407135,K_jayam999@yahoo.com)
 13. Mahesh Rajagopal (maheshrajagopal at hotmail dot com)
 14. சிவக்குமார் பா (9789982988, balasivamani@gmail.com)
 15. SARAVANAN R (9842301827, sharan_leo@rediffmail.com)
 16. ஜெகதீசன் கதிர்வேல் (9790716788, jagpro@gmail.com)
 17. c.g
 18. ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (9444210999, princenrsama@gmail.com)
 19. [maraicoir]இணைப்புத் தலைப்பு (maraicoir@gmail.com)
 20. சிவகுமார் (sivakumj@googlemail.com)
 21. வசந்த் கோவிந்த்
 22. லட்சுமி (9790716788, jagpro@gmail.com)