உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:அக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்டோபர் 18, 2013 அன்று தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம் நடைபெற உள்ளது.

நேரமும் இடமும்

[தொகு]

நேரம்: அக்டோபர் 18, 2013 காலை 09.00 முதல் மாலை -04.50 வரை. இடம்: ஐன்சுட்டைன் அரங்கம், PKC

தலைப்புகள்

[தொகு]
  • தமிழ்க் கணிமை, தமிழ் இணையம் அறிமுகம்
  • தமிழ் விக்கியூடக அறிமுகம்
  • கட்டற்ற மென்பொருள்கள் அறிமுகம்

கலந்து கொள்வோர்

[தொகு]
  • இரவி
  • புருனோ
  • சிபி

இற்றை

[தொகு]
  • நிகழ்வு நன்றாக நடைபெற்றது. ஆறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 75% பெண்கள். மேலும் விவரங்கள், படங்களை கூடிய விரைவில் தருகிறேன்.