வார்ப்புரு பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பட்டறைகள்
Appearance
வார்ப்புருவின் வடிவத்தை மாற்றியதற்கான காரணத்தை விளக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 18:01, 1 மார்ச் 2011 (UTC)
- பட்டறைக்கான முந்தைய வார்ப்புரு நீளவாக்கில் உள்ளது. மேலும் இது கட்டுரையின் மேல் பகுதியில் இருப்பதால் அதுவும் ஒரு பொருளடக்கப்பெட்டி போல் உள்ளது. மேலும் தமிழ் விக்கிப்பீடியா பட்டறைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதால் பட்டறைகளுக்கான கட்டுரைகளின் கீழ்பக்கங்களில் இடம் பெறுவதே சிறப்பானது. அதற்கு இந்த வடிவம் சரியாக இருக்கும் என கருதியதால் மாற்றியிருக்கிறேன். இதில் தவறேதும் உள்ளதா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:19, 1 மார்ச் 2011 (UTC)
- இல்லை நன்றி. ஆனால் default ஆக விரித்து விடுவது நல்லது. பயர்பாக்சில் புள்ளிகள் சரிவரத் தெரியவில்லை. --Natkeeran 18:31, 1 மார்ச் 2011 (UTC)