விக்கிப்பீடியா:மே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இடம், திகதி,நேரம்[தொகு]

நிகழ்ச்சி நிரல்[தொகு]

  1. தமிழ் விக்கிப்பீடியா பொது அறிமுகம்
  2. தமிழ் விக்கிப்பீடியாவின் அண்மைய அடைவுகள்
  3. விக்கிப்பீடியா தொகுத்தல்
  4. விக்கியாக்கம் முறைகளும் கொள்கைகளும்

கலந்து கொள்வோர்[தொகு]

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள்

ஒழுங்கமைப்பு[தொகு]

ஊழியர் மேம்பாட்டு மையம், கிழக்குப் பல்கலைக்கழகம்.

பயிற்சி அளிப்போர்[தொகு]

நேரடி அறிக்கை[தொகு]

கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் தற்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விக்கிபீடியா பயிற்சிப்பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் முனைவர். பெ. வினோபாபா அவர்களது அறிமுக உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பமானது.

ஆரம்பத்தில் இணையத் தொடர்பில் சிறிய தடங்கல் ஏற்பட்டாலும் தற்போது மிகவும் சுவாரசியமான முறையில் தொடர்கிறது. சஞ்சீவி சிவகுமார் பயிற்சிப்பட்டறையை நடாத்துகிறார். பயனர் அனைவரும் பல்கலைக்கழக விரவுரையாளர்கள் ஆகும். பயிற்சிப் பட்டறையில் இருந்து செ.சாந்தரூபன்

நிகழ்வு பற்றிய குறிப்புகள்[தொகு]

பயிற்சிப் பட்டறை முன்னர் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக் கழக தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் முனைவர். பெ.வினோபாபா அவர்கள் அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்தார். 43 பங்குபற்றுனர்கள் பங்குகொண்டனர். சஞ்சீவி சிவகுமார் மற்றும் செ.சாந்தரூபன் பட்டறையை வழி நடத்தினர்.

பட்டறையில் பங்குபற்றியவர்களில் மூவர் தாம் ஏற்கனவே ஆங்கில விக்கியில் தேடல் செய்திருப்பதாகத் தெரிவித்தனர். ஏனையவர்களுக்கு விக்கி புதியதாயிருந்தது.

குறைபாடுகள்[தொகு]

  • பட்டறை ஆரம்பத்தில் ஏற்பட்ட இணைய இணைப்பு கோளாறுகள் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேல் வெறும் உரை அறிமுகமே செய்ய முடிந்தது.
  • இணையத்தின் வேகம் மிக மந்தமாயிருந்ததால் பல விடயங்களை செயற்படுத்திக் காட்ட முடியாமையும் நேர விரயமும் ஏற்பட்டது.

வெற்றி[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • இத்தகைய பட்டறைகளில் பங்குபற்றுனர் தாமாக செயற்படுத்திப் பார்க்கும் போது ஒவ்வொருவரும் வேறுபட்ட உதவிகளைக் கோருவர். எனவே 3-4 பயனர்களாவது பட்டறையின் போது இருப்பின் வினைத்திறன் உள்ளதாயிருக்கும்.
  • முதலாவது பட்டறையில் விளக்கியதை விட குறைவானதாக விடயங்களையே கையாள முடிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.