விக்கிப்பீடியா:ஆகஸ்ட் 28, 2017 மலையக விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து ஒரு முழுநாட் பட்டறை ஒன்றை மலையகத்தில் நிகழ்த்த திட்டமிடப்படுகிறது. மலையகத்தில் இது ஒரு முன்னோடி முயற்சி ஆகும். மேலும் தகவல்களுக்கு: https://groups.google.com/forum/#!forum/documenting_crafts_and_trades. இது இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது.
இடம், திகதி, நேரம்
[தொகு]- இடம்: தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், அட்டன், நுவரெலியா மாவட்டம் - கூகிள் வரைபடம்
- திகதி: ஆகத்து 28, 2017, திங்கட் கிழமை
- நேரம்: மு.ப 9.00 - பி.ப 5.00 (இலங்கை நேரம்)
ஒருங்கிணைப்பாளர்கள்
[தொகு]- ப.விஜயகாந்தன் - ஆசிரியர் பொகவந்தலாவ
- தனபாலசிங்கம் - ஊடகவியலாளர் - லிந்துலை
- வே.இந்திரச்செல்வன் - ஆசிரியர் - நுவரெலியா
- லுணுகலை ஸ்ரீ - எழுத்தாளர் - கொட்டகலை
- ஜெயபிரசாத் - நோர்வூட்
- சுப்பையா இராஜசேகரன் - ஆவணப்படுத்துனர் - வட்டகொடை
- புஸ்பராஜ் - ஆசிரியர் - மஸ்கெலியா
பயிற்றுவிப்பாளர்கள்
[தொகு]- சஞ்சீவி சிவகுமார்
- செந்தில்குமரன்
உதவி
[தொகு]- பிரசாத் சொக்கலிங்கம்
- துலாஞ்சன்
பங்கேற்பாளர்கள்
[தொகு]- எஸ்.துரைராஜ் - உதவிக்கல்விப்பணிப்பாளர் -ஹட்டன்
- தி.சிவநேசன் - நாடகக் கலைஞர் - பொகவந்தலாவ
- ஜீ.அண்டனி - கணிணி தொழில்நுட்பவியலாளர் - பொகவந்தலாவ
- பி.சிங்கராயர் - ஆசிரியர் - பொகவந்தலாவ
- ஜெ.மதிவாணன் - ஆசிரியர் - பொகவந்தலாவ
- ரா.ரஜீவ்காந்தி - ஆசிரியர் - ஆலிஎல
- கே.விஜயகுமார் - ஆசிரியர் - ஆலிஎல
- கி.கார்திக் - புகைப்படக்கலைஞர் - பொகவந்தலாவ
- ஏ.சந்திரமோகன் - ஆசிரியர் - ஹட்டன்
- யோ.தனுஸ்கா - மாணவி - பொகவந்தலாவ
- மா.கனோஜினி - மாணவி - பொகவந்தலாவ
- சி.திலகேஸ்வரன் - மாணவன்- பொகவந்தலாவ
- ஜே.பிரியந்தன் - மாணவன் - நோர்வூட்
- சா.சதீஸ்குமார் - ஊடகவியலாளர் - பொகவந்தலாவ
- கே.விமலநாதன் - ஆய்வாளர் (நாட்டுப்புறவியல்) - பதுைள
- சுப்பையா கமலதாசன் - இணைப்பாளர் (புதிய கிராமங்கள் அமைச்சி) - கொழும்பு
- ஸ்டாலின் சிவஞானஜோதி - ஆசிரியர் - ஹட்டன்
- எஸ்.சிமியோன் - கணிணி தொழில்நுட்பவியலாளர் - கொழும்பு
- கோ.திலிகுமார் - ஆசிரியர் - பத்தனை
- ரொ.பெசில்பேனட் - மாணவன் - பொகவந்தலாவ
- சா.சஞ்ஜீவகுமார் - மாணவன் - பொகவந்தலாவ
- எஸ்.ராமதாஸ் - புகைப்படக்கலைஞர் - பொகவந்தலாவ
- ஆர்.உமேஸ்நாதன் - ஆசிரியர் - காசல்ரி
- சுபோதினி - பணிப்பாளர் (சிறுவர் உரிமைகள - கொட்டகலை
- அருணாசலம் லெட்சுமணன் - ஆசிரியர் - நாவலபிட்டி
நிகழ்ச்சி நிரல் (வரைவு)
[தொகு]- அறிமுகமும் கருத்துர்ப்பும் - பங்கேற்பாளர்களின், ஒருங்கிணைப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கள், பட்டறையின் இலக்குகள் (9:00 - 9:30)
தமிழ்க் கணிமை (9:30 - 10:30)
- தமிழ்க் கணிமை அறிமுகம்
- செயற்பயிற்சி: தமிழ் தட்டச்சு, தமிழ் எழுத்துரு மாற்றம் - Tamil Typing, Tamil Font Conversion
தேனீர் இடைவேளை: 10:30 - 10:45
தமிழ் விக்கி (10:45 - 12:30)
- தமிழ் விக்கி அறிமுகம்
- செயற்பயிற்சி: விக்கி Edit-a-thon - https://en.wikipedia.org/wiki/Wikipedia:How_to_run_an_edit-a-thon
- செயற்காட்சி: commons.wikimedia.org/ - படம் பதிவேற்றுவது எப்படி?
மதிய இடைவேளை (12:30 - 1:30)
ஆவணப்படுத்தல் (1:30 - 3:30)
- நூலக நிறுவனம் அறிமுகம்
- தொழிற்கலைகள் செயற்திட்ட அறிமுகம்
- ஆவணகம் செயற்காட்சி (Demo) - (பல்லூடகம், உள்ளடக்க வகைகள், மீதரவு, பதிவேற்றுவது எப்படி?)
- காப்புரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு - Creative Commons License
- செயற்பயிற்சி: படங்கள் எடுத்தல், வாய்மொழி வரலாறு பதிவுசெய்தல்
தேனீர் இடைவேளை: 3:30 - 3:45
எண்ணிம கற்றல் வளங்கள் (3:45 -5:00)
- SERVE Foundation அறிமுகம்
- எண்ணிம கற்றல் வளங்கள் - செந்தில்
- தானே கற்றல் ஊடாட்டல் மென்பொருள் (Self-learning Interactive Software) செயற்காட்சி - செந்தில்
கள ஆவணப்படுத்தல்/கலந்துரையாடல் (இடை வேளையிலும் இது முன்னெடுக்கப்படலாம்)
- செயற்பயிற்சி: ஹட்டன் இல் கள ஆவணப்படுத்தல் (வாய்ப்புக் கிடைத்தால்)
பட்டறை விபரம்
[தொகு]மலையக பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத் தலைவர் திரு.விஜயசுரேஷ் மற்றும் ஹட்டன் கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. துரைராசா ஆகியோரின் முன்னிலைப் பங்கேற்புடன் ஆரம்பமானது. சுமார் 36 பங்குபற்றுனர்கள் பங்கேற்றனர்.
ஆரம்ப செயலரங்கு ஒன்றுகூடல் அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ப.விஜயகாந்தன் நிகழ்வின் அறிமுகக் குறிப்பினை வழங்கினார். பங்குபற்றுனர்களின் கருத்துதிர்ப்புகளைத் தொடர்ந்து சஞ்சீவி சிவகுமார் விக்கிப்பீடியா, நூலகம் மற்றும் இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் குறித்த அறிமுகத்தை செய்தார். தொடர்ந்து சேவ் பவுண்டேசன் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு செந்தில் தமிழில் கிடைத்தகு கல்வி வளங்கள் குறித்த அறிமுகத்தை வழங்கினார்.
தொடர்ந்து கணினி அறையில் செயன்முறை பயிற்சி நடைபெற்றது. விக்கிப்பீடியாவில் கட்டுரை தொகுத்தல் பல்லூடக ஆவணங்களை தொகுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கணினி இணைப்பு பலவீனமாக இருந்தமையால் மெதுவாகவே நகர முடிந்தது. ஆவணகத்தில் தொகுப்பு செய்யப்படும் முறையும் விளக்கப்பட்டது. தொடர்ந்து இணையவழிக்கல்வி வளங்களின் தேடல் மற்றும் பயன்பாடுகள் பற்றி செந்தில் அவர்களின் செயன்முறைப் பயிற்சி இடம் பெற்றது. பதிப்புரிமை மற்றும் படைப்பாக்கப் பொதுமம் பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டன.
நிகழ்வுகளின் சில படங்கள்
[தொகு]
பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள்
[தொகு]இணைய வழி கலந்துரையாடலின் பின்னர் ஆகஸ்ட் எட்டு, 2017 அன்று மலையகத்தில் பட்டறை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழு பங்கேற்பாளர்கள் பட்டியைல தாயாரித்தது. பட்டறை நடத்துவதற்கான இடமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தினை சுப்பையா கமலதாசன் ஏற்பாடு செய்துதவினார்.
பாதீடு
[தொகு]இல | செலவு விபரம் | தொகை |
---|---|---|
1 | தங்குமிடம் | 6000.00 |
2 | தேனீர் மற்றும் உணவு | 9640.00 |
3 | போக்குவரத்து கொடுப்பனவு | 13800.00 |
4 | காகிதாதிகள் | 1435.00 |
5 | புகைப்படக் கருவி வாடகை | 6000.00 |
6 | இணைய கொடுப்பனவு | 2500.00 |
7 | ஏனைய செலவுகள் | 3498.00 |
மொத்தம் | 42873.00 |