விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:tawiki_workshop
சனவரி 18, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்
இந்திய அறிவியல் கழக பட்டறை
2008 பெங்களூர் விக்கிப்பீடியா மாநாடு, பயனர் சுந்தர், விக்கியூடக நிறுவனர் சிம்போ வேல்சு, தற்போதைய செயலாக்க தலைவர் சூ கார்டனர் சந்திப்பு

உங்களுக்கு விக்கிப்பீடியாவில் எழுத, பயன்படுத்த பயிற்சி வேண்டுமா? உங்கள் ஊருக்கே நேரடியாக வந்து நேரடியாகப் பயிற்சி அளிக்க முயல்வோம். தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல் பற்றி மேலதிக தகவல்களுக்கு அறிமுகப்படுத்தல் பக்கத்தை பாக்கவும்.

பயிற்சித் தலைப்புகள்[தொகு]

  1. விக்கிப்பீடியாவில் எழுதுதல், பயன்படுத்தல்
  2. தமிழ்த் தட்டச்சு

பயிற்சி அளிக்க விரும்புவோர்[தொகு]

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது எப்படி என்பது குறித்துப் பயிற்சியளிக்க விரும்பும் சில பயனர்கள் குறித்த விபரங்கள் இங்குத் தரப்பட்டுள்ளது.

இந்தியா, தமிழ்நாடு[தொகு]

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரிலும், தமிழ்நாட்டில் சில இடங்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்வது குறித்த பயிற்சியளிக்க விருப்பமுடையவர்களும் அவர்கள் பயிற்சியளிக்க விரும்பும் இடங்களும் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

பிற நாடுகள்[தொகு]

கனடா[தொகு]

ஆசுதிரேலியா[தொகு]

அமெரிக்கா[தொகு]

மலேசியா[தொகு]

ஐக்கிய அரபு நாடுகள்[தொகு]

ஹொங்கொங்[தொகு]

இலங்கை[தொகு]

நோர்வே[தொகு]

  • கலை - பேர்கன் இல் எப்போதும் பயிற்சி அளிக்க இயலும். வேறு இடங்களில் நான் போகும் சந்தர்ப்பங்களில் பயிற்சி அளிக்க இயலும்.

யேர்மனி[தொகு]

  • பயனர்:சிவம் பெர்லின் நகரில் பயிட்சி அளிக்க முடியும்.--சிவம் 11:54, 24 செப்டெம்பர் 2012 (UTC)

இதுவரை நடந்த பயிற்சி வகுப்புகள்[தொகு]

கடந்த பயிற்சிப் பட்டறை/அறிவிப்புகள்[தொகு]

  1. 2007 சென்னை
  2. சனவரி 18, 2009 சென்னை
  3. சனவரி 31, 2009 பெங்களூர்

பயிற்சிக்கு இடம், கணினி அளிக்க விரும்புவோர்[தொகு]

உங்களிடம் குறைந்தது இரண்டு கணினிகள், அகலப்பட்டை இணைய இணைப்பு, 10 முதல் 20 பேர் அமரக்கூடிய அளவு இடம் உண்டா? ஞாயிறு, சனி நாட்களில் 2 முதல் 4 மணி நேரம் விக்கி பயிற்சி வகுப்பு நடத்த இடம் அளிக்க இயலுமா? எங்களுக்கு உதவுங்கள்.

  • பெயர் 1
  • பெயர் 2

இதர நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா நூல்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்த பல தகவல்களை உள்ளடக்கிய தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் பயிற்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]