உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நவம்பர் 9, 2011 கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடம், திகதி,நேரம்

[தொகு]
நல்லதம்பி அரங்கு.
  • திகதி: நவம்பர் 9, 2011
  • நேரம்: காலை 10.00 முதல் பிற்பகல் 1.00

நிகழ்ச்சி நிரல்

[தொகு]
  1. தமிழ் விக்கிப்பீடியா பொது அறிமுகம்
  2. தமிழ் விக்கிப்பீடியாவில் தேடலும் பயன்பாடும்
  3. விக்கிப்பீடியா தொகுத்தல்

கலந்து கொள்வோர்

[தொகு]


உயர்தர வகுப்பு மாணவர்கள்

பயிற்சி அளிப்போர்

[தொகு]

ஏற்பாடும் ஒழுங்குபடுத்தல் உதவியும்

[தொகு]
  • பட்டறையை மாணவர் ஆற்றுப்படுத்தல் வளவாளர் திரு.கா.சாந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
  • பட்டறை ஒழுங்கமைப்புகளில் ஆசிரியர்களான தவஜீவன், விமல்ராஜ், ருத்திரமூர்த்தி ஆகியோர் பங்களித்தனர்.

நிகழ்வு பற்றிய குறிப்புகள்

[தொகு]

பயிற்சிப் பட்டறையை பாடசாலை அதிபர் திரு.வி.பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்தார். 40-45 பங்குபற்றுனர்கள் பங்குகொண்டனர். சஞ்சீவி சிவகுமார் பட்டறையை வழி நடத்தினார்.

அடைவுகள்

[தொகு]

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சில ஆசிரியர்களும் பங்கு பற்றினர்.

குறைபாடுகள்

[தொகு]
  • பட்டறையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இணைய இணைப்பு கோளாறுகள் காரணமாக வெறும் முன்வைப்பாக ppt மூலம் பட்டறையை நடாத்த வேண்டியிருந்தது. மதியமளவில் இணைய இணைப்பொன்றின்மூலம் போதுவாக திரையில் விளக்கமளிக்கப்பட்டது.
  • கணினி இணைப்புள்ள கூடமாயிருந்திருந்தால் பங்குபற்றுனர் நேரடியாக இணைந்து செயற்பட வாய்ப்பாயிருக்கும்.
  • இணையத்தின் வேகம் மிக மந்தமாயிருந்ததால் பல விடயங்களை செயற்படுத்திக் காட்ட முடியாமையும் நேர விரயமும் ஏற்பட்டது.

படங்கள்

[தொகு]