விக்கிப்பீடியா:பெப்ரவரி 6, 2011 கார்ட்டே பிலாஞ்சு பட்டறை சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை தொழில்நுட்ப நிறுவனம் கணிமை சங்கம் நடத்தும் கார்டடே பிலாஞ் விழாவில் விக்கிப்பீடியா காட்சிகூடம் மற்றும் பட்டறை நடத்தப்பட்டன.

விக்கிப்பீடியா நிகழ்வுகள்[தொகு]

 • (11:00-12:30) விக்கி கடையில் பேச்சு (மாகிர், சூர்யபிரகாசு)
 • (13:30-14.30) ஆங்கில விக்கி அறிமுகம் (சுந்தர்)
 • (15:00 - 15:30) தமிழ் விக்கிப்பீடியா/விக்சனரி பயிலரங்கு (பயனர் சூரியபிரகாசு)
 • (16.00 - 16:30) மைக்ரோசாப்ட் ஆய்வகத்தின் விக்கிபாஷா கருவிப் பயன்பாடு] (சரவணன் (மைக்ரோசாப்ட் ஆய்வகம்))
 • (16:30-17.00) வந்திருந்த புதுப் பயனர்களுக்குச் சில தொகுத்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஒளிப்படங்கள்[தொகு]


தன்னார்வலர்கள்[தொகு]

 1. ஸ்ரீகாந்த் 04:59, 31 திசம்பர் 2010 (UTC) (ஏற்பாடு, தொலை தூர உதவி மட்டும்)
 2. --மணியன் 05:35, 31 திசம்பர் 2010 (UTC)
 3. சுந்தர் \பேச்சு 06:15, 4 சனவரி 2011 (UTC)
 4. மாஹிர் 06:54, 4 சனவரி 2011 (UTC)
 5. --சூர்ய பிரகாசு.ச.அ. 15:45, 18 சனவரி 2011 (UTC) (சனிக்கிழமை கல்லூரி இருப்பதால் ஞாயிறு மட்டும் கலந்து கொள்கிறேன். விக்கியாக்கம் குறித்த பயிற்சிகள்)
 6. பா கிருஷ்ணன், விக்கி ஆர்வலர், சென்னை 41.
 7. --பரிதிமதி 15:39, 28 சனவரி 2011 (UTC) (விக்சனரியை எடுத்துக் கொள்கிறேன்)
 8. முனைவர் செங்கைப் பொதுவன் --Sengai Podhuvan 21:59, 28 சனவரி 2011 (UTC)

வெளி இணைப்புகள்[தொகு]