விக்கிப்பீடியா:நவம்பர் 26, 2017 திருகோணமலை விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை
Appearance
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து ஒரு முழுநாட் பட்டறை ஒன்றை திருகோணமலையில் நிகழ்த்த திட்டமிடப்படுகிறது. திருகோணமலையில் இது ஒரு முன்னோடி முயற்சி ஆகும். மேலும் தகவல்களுக்கு: https://groups.google.com/forum/#!forum/documenting_crafts_and_trades. இது இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது.
இடம், திகதி, நேரம்
[தொகு]- இடம்: உயர் தொழில்நுட்ப நிறுவனம், கன்னியா வீதி, வரோதய நகர், திருகோணமலை
- திகதி: நவம்பர் 26, 2017, ஞாயிற்றுக் கிழமை
- நேரம்:காலை 9:00 - பிற்பகல் 2:00
ஒருங்கிணைப்பாளர்கள்
[தொகு]- துஷ்யந்தன் கனகரத்தினம்
- பிரசாத் சொக்கலிங்கம்
- சிவகுமார்
- துலாஞ்சன்
பங்கேற்பாளர்கள்
[தொகு]- .ஹோபிநாத்
- .வைத்தியர் ஜீவராஜ் எழுத்தாளர்
- .திரு.இ.அசோக் கவிஞர்
- .திரு.இ.எமில்ரன் திருகோணமலை தகவல் தொழில்நுட்ப, விஞ்ஞான ஆசிரியர்
- .திரு.சதீஸ் ஆசிரியர்
- .திரு.ச.அரவிந்தன் சமூக ஆர்வலர்
- .திரு.மைக்கல் மதி சமூக ஆர்வலர்
- . திருமதி.அ.தனுஜா நூலகர்
- .திரு.த.கெளரிமேனன் ஆசிரியர்
- .வைத்தியர் சிஜிதரா சமூக ஆர்வலர்
- .திரு. நவம் எழுத்தாளர்
- .திரு.க.சரவணபவன் வரலாற்று ஆய்வாளர்
- .திரு.இ.ஹரிகரன் சமூக ஆர்வலர்
- .திரு.சுரேஸ் கணினி போதனாசிரியர்
- .திரு.ச.கோபிநாத் ஆசிரியர்
- .திரு அ.சுரேந்திரன் முகாமைத்துவ உதவியாளர்
- .திரு.தர்மபாலன் முகாமைத்துவ உதவியாளர்
- .திரு.தேவகடாட்சம் எழுத்தாளர்
- .திரு.ச.கிசோர் சமூக ஆர்வலர்
- .திரு.அருளானந்தம் எழுத்தாளர்
- .திரு.அ.சஜீதரன் மாணவன்
- .திரு.சத்தியன் எழுத்தாளர்
- .திரு.அருளேந்திரன் சமூக ஆர்வலர்
- .திரு.க.துஷ்யந்தன் இணைப்பாளர் திருகோணமலை
- .திரு.சி.கயக்கிரிவன் மாணவன்
நிகழ்ச்சி நிரல் (வரைவு)
[தொகு]- அறிமுகமும் கருத்துர்ப்பும் - பங்கேற்பாளர்களின், ஒருங்கிணைப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கள், பட்டறையின் இலக்குகள் (9:00 - 9:30)
- தமிழ் விக்கிப்பீடியா & விக்கிப் பொதுவகம் - 9:30 - 10:30
- நூலக நிறுவனச் செயற்திட்டங்கள் & ஆவணகம் - 10:30 - 11:15
- இடைவேளை - 11:15 - 11:30
- செயற்திட்ட அறிமுகம் - 11:30- 12:30
- கள ஆவணப்படுத்தல் & கலந்துரையாடல் (உள்ளடக்கம், கருவிகள், சீர்தரங்கள்) - 12:30 - 2:00
பாதீடு
[தொகு]இல | செலவு விபரம் | எண்ணிக்கை | தொகை |
---|---|---|---|
1 | இடம் | 1 | 0 (நல்கை) |
2 | இணையம் | 1 | 0 (நல்கை) |
3 | சிற்றுண்டி | 35 | 3525.00 |
4 | மதிய உணவு | 35 | 6000.00 |
5 | போக்குவரத்து | 4 (சிவகுமார், பிரசாந், துலாஞ்சன், மயூரநாதன்) | 3875.00 |
6 | தங்குமிடம் | 1 (மயூரநாதன்) | 3000.00 |
7 | அச்சிடல் | 1 | 1215.00 |
8 | ஏணைய செலவுகள்(காலை உணவு | 1 | 220.00 |
மொத்தம் | 17835.00 |
நிகழ்வுகளின் சில படங்கள்
[தொகு]