உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆகத்து 14, 2017 சாவகச்சேரி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் ஒன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தின் சார்பில் சாவகச்சேரியில் இடம்பெற்றது.

நிகழ்வு

[தொகு]
  • தலைப்பு - "தமிழ் விக்கிப்பீடியா - ஓர் அறிமுகம்"
  • வழங்கியவர் - பயனர் இ. மயூரநாதன்

காலம், இடம்

[தொகு]
  • காலம் - 2017 ஆகத்து 14 திங்கட்கிழமை, காலை 9.30 மணி
  • இடம் - தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடம்

கலந்துகொண்டோர்

[தொகு]

தென்மராட்சிக் கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் (முப்பதுக்கு மேற்பட்டோர்)