விக்கிப்பீடியா பேச்சு:அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் சிறப்புற வாழ்த்துக்கள். நிகழ்வில் பங்கேற்போருக்கு ஏதுவாக பேசி எண்ணை அளிக்க விழைகின்றேன். வெல்க விக்கிப்பீடியா இயக்கம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:15, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]