பூடன் போச்சம்பள்ளி
ஆள்கூறுகள்: Coordinates: Unable to parse latitude as a number:17.34° N
பூடன் போச்சம்பள்ளி | |||||||
— city — | |||||||
| |||||||
அமைவிடம் | Coordinates: Unable to parse latitude as a number:17.34° N {{#coordinates:}}: invalid latitude | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தெலுங்கானா | ||||||
மாவட்டம் | யதாத்ரி புவனகிரி மாவட்டம் | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||||
முதலமைச்சர் | கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் | ||||||
மக்களவைத் தொகுதி | பூடன் போச்சம்பள்ளி | ||||||
மக்கள் தொகை | 12,972 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
பூடன் போச்சம்பள்ளி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் உள்ள நகரமாகும் .போங்கிர் வருவாய் பிரிவில் போச்சம்பள்ளி மண்டலத்தில் உள்ளது . இந்நகரம் ஐதராபாத்திற்கு 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]இப்பகுதியில் நெய்யப்படும் போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் புகழ் பெற்றதாகும், போச்சம்பள்ளி உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்தியாவிலிருந்து 3 கிராமங்கள் போட்டியிட்டன.[2].
நிலவியல்[தொகு]
பூடன் போச்சம்பள்ளி 17.5108 ° N 78.8889 ° E இல் அமைந்துள்ளது.[3][4]
மக்கள்தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 12972 ஆகும். அதில் 6574 ஆண்களும், 6398 பெண்களும் உள்ளனர்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pochampally Municipality". https://pochampallymunicipality.telangana.gov.in/. பார்த்த நாள்: 12 Jan 2021.
- ↑ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772314
- ↑ "US Gazetteer files: 2010, 2000, and 1990". United States Census Bureau. 2011-02-12. https://www.census.gov/geo/www/gazetteer/gazette.html. பார்த்த நாள்: 2011-04-23.
- ↑ Recognition of Asu Machine by National Innovation Foundation பரணிடப்பட்டது 3 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "District Census Handbook - Nalgonda". p. 13,248. http://www.censusindia.gov.in/2011census/dchb/2808_PART_B_DCHB_NALGONDA.pdf. பார்த்த நாள்: 11 February 2016.
பகுப்பு:தெலங்காணா கோயில்கள்