பாரத ரத்னா டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | ஆராய்ச்சி உருவாக்கம் வளர்ச்சி |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Research Creation Growth |
வகை | அரசு |
உருவாக்கம் | 8 சூலை 2019[1] |
நிதிக் கொடை | தமிழ்நாடு அரசுக் கல்லூரிகள் |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | முனைவர் இரா. இரவீந்திரன்[1] |
மாணவர்கள் | 400+ |
அமைவிடம் | , |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | தமிழ் ஆங்கிலம் |
சுருக்கப் பெயர் | ஆ. ப. ஜெ. அ. க. அ. க. அ. க - இராமேசுவரம் |
சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி |
இணையதளம் | பாரத ரத்னா டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி |
பாரத ரத்னா டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி (ஆங்கிலம் : Bharat Ratna Dr.A.P.J.Abdul Kalam Govt Arts and Science College) என்பது இந்தியாவின் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரியானது சூலை 8 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரி காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்றக் கல்லூரியாக செயற்பட்டு வருகின்றது.[1]
படிப்புப் பிரிவுகள்
[தொகு]- இளங்கலை - தமிழ்
- இளங்கலை - ஆங்கிலம்
- இளம் அறிவியல் - கணிதவியல்
- இளம் அறிவியல் - கணினி அறிவியல்
- இளங்கலை வணிகவியல் -
இதனையும் காண்க
[தொகு]- இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "இந்திய மாமணி மருத்துவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுச் சுருக்கம்". கல்லூரி இணையத்தளம். https://www.drapjgascrmm.in/.
- ↑ "New arts and science college named after Dr APJ Abdul Kalam coming up in Tamil Nadu". India Today. 8 February 2019.