அரசுக் கல்லூரிகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரசுக் கல்லூரிகள் என்பது இந்திய அரசு அல்லது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற கல்லூரிகள் ஆகும். இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
இந்திய அரசுக் கல்லூரிகள்
[தொகு]இந்திய அரசின் கட்டுப்பாட்டில் நேரடியாக இயங்கக் கூடிய கல்லூரிகள் இந்திய அரசுக் கல்லூரிகள் என அழைக்கப்பெறுகின்றன.
மாநில அரசுக் கல்லூரிகள்
[தொகு]இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய கல்லூரிகள் மாநில அரசுக் கல்லூரிகள் எனப்படுகின்றன.