உள்ளடக்கத்துக்குச் செல்

டெய்லி தேஷர் கதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெய்லி தேஷர் கதா
Daily Desher Katha
வகைதினசரி-நாளிதழ்
உரிமையாளர்(கள்)Daily Desher Katha Trust[1]
வெளியீட்டாளர்சமீர் பால்
ஆசிரியர்சமீர் பால்
இணை ஆசிரியர்மிலன் டி சர்கார், கராத டே
எழுத்துப் பணியாளர்கள்தபாசு தீப்நாத், பிரணாப் சக்கரபர்த்தி, அன்ஜான் தே, இராகுல் சின்கா
நிறுவியது1979[2]
அரசியல் சார்புபொதுவுடைமை
மொழிவங்காள மொழி
தலைமையகம்அகர்தலா, திரிபுரா
இணையத்தளம்dailydesherkatha.net

டெய்லி தேஷர் கதா தமிழில் தினசரி நாட்டுப் பேச்சு (ஆங்கிலம்: Daily Desher Katha; வங்காள மொழி: ডেইলি দেশের কথা Ḍeili Desher Kôtha) என்பது அகர்தலாவிலிருந்து வெளியிடப்படும் வங்காள மொழி நாளிதழ் ஆகும். இது திரிபுராமாநில இந்திய பொதுவுடமைக் கட்சியின் தினசரி வெளியீடாகும்.

வரலாறு[தொகு]

தேஷர் கதா 1979-ல் நிறுவப்பட்டது..காங்கிரசு-டியுஜெஎசு கூட்டணி ஆட்சியின் போது பத்திரிகை மீது கடுமையான நெருக்கடிக்கு உடபட்டது..

மேற்கோள்கள்[தொகு]

  1. OFFICE OF REGISTRAR OF NEWSPAPERS FOR INDIA|url=http://rni.nic.in/CheckReg_Data/RegistrationDetails.aspx?RegNo=8i812mnfB6CgGYOQxVpsoQ%3d%3d
  2. Press in India. Ministry of Information and Broadcasting, Government of India. 1985. p. 860.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்லி_தேஷர்_கதா&oldid=3813883" இலிருந்து மீள்விக்கப்பட்டது