நிரூபன் சக்கரபோர்த்தி
Jump to navigation
Jump to search
நிரூபன் சக்கரபோர்த்தி | |
---|---|
Chief Minister of Tripura | |
பதவியில் January 5, 1978 – February 5, 1988 | |
முன்னவர் | Radhika Ranjan Gupta |
பின்வந்தவர் | Sudhir Ranjan Majumdar |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 4, 1905 Bikrampur, டாக்கா |
இறப்பு | திசம்பர் 25, 2004 கொல்கத்தா | (அகவை 99)
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
நிரூபன் சக்கரபோர்த்தி (ஏப்ரல் 4, 1905 - திசம்பர் 25, 2004) இந்திய இடதுசாரி அரசியல்வாதி மற்றும் 1978-லிருந்து 1988 வரை திரிபுரா மாநில முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 1985-லிருந்து 1992 வரை அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்.[1]