உள்ளடக்கத்துக்குச் செல்

ராதிகா ரஞ்சன் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதிகா ரஞ்சன் குப்தா
Radhika Ranjan Gupta
4-ஆவது திரிபுரா முதல் அமைச்சர்
பதவியில்
26 சூலை 1977 – 4 நவம்பர்1977
முன்னையவர்பிரபுல்ல குமார் தாசு
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதிபடிக்ராய்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்புஅகர்தலா
அரசியல் கட்சிஜனதா கட்சி
வாழிடம்(s)டி. ஜி. சாலை, அகர்தலா

ராதிகா ரஞ்சன் குப்தா (Radhika Ranjan Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் 1977ஆம் ஆண்டு சூலை மாதம் 26ஆம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி வரை இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். இந்த நேரத்தில் சமூக-பன்னாட்டு சூழ்நிலை சாதகமற்றதாக இருந்தது. 1977ஆம் ஆண்டு சூலை மாதம் 26ஆம் தேதியன்று சனதா கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான குறுகிய கால கூட்டணியின் தலைவராக இருந்த இவர் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சரானார்.[1] [2] [3]

இறப்பு

[தொகு]

1998ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதியன்று ராதிகா ரஞ்சன் குப்தா காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திரிபுரா சட்டமன்றம்". legislativebodiesinindia.nic.in. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2016. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "திரிபுராவின் முதலமைச்சர்கள் (CM) பட்டியல்". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2016.
  3. "திரிபுரா சட்டசபை" (PDF). திரிபுரா சட்டசபை. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_ரஞ்சன்_குப்தா&oldid=3835971" இலிருந்து மீள்விக்கப்பட்டது