பிரபுல்ல குமார் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபுல்ல குமார் தாசு
3வது திரிபுரா முதலமைச்சர்
பதவியில்
1 ஏப்ரல் 1977 – 25 சூலை 1977
முன்னையவர்சுக்காமோய் சென் குப்தா
பின்னவர்ராதிகா ரஞ்சன் குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிமக்களாட்சி காங்கிரசு

பிரபுல்லா குமார் தாசு (Prafulla Kumar Das)(பிறப்பு c. 1930)[1] இந்திய அரசியல்வாதியும் திரிபுரா மாநில மேனாள் முதலமைச்சரும் ஆவார். இவர் மக்களாட்சி காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக 1 ஏப்ரல் 1977 முதல் 25 சூலை 1977 வரை பதவி வகித்தார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Illegal migrations and the North-east: a study of migrants from Bangladesh", De, Sibopada, 2005, pg. 134
  2. "Tripura Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  3. "List of Chief Ministers (CM) of Tripura". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  4. Data India. Press Institute of India. பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுல்ல_குமார்_தாசு&oldid=3799651" இலிருந்து மீள்விக்கப்பட்டது